WhatsApp Group Join Now

Telegram Group Join Now

Tiruppur Recruitment in 2023: திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான அரசு வேலை வாய்ப்புகள்!

Tiruppur Recruitment in 2023: திருப்பூர் மாவட்ட பகுதிகளில் ஏராளமான அரசு வேலை வாய்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்நிலையில், இரவு காவலர், அலுவலக உதவியாளர், ஜீப் டிரைவர் என பல பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த வேலை வாய்ப்புகள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வெள்ளகோவில், ஊத்துக்குளி, உடுமலைப்பேட்டை, திருப்பூர், பொங்கலு, பல்லடம், மூலனூர், மடத்திகுளம், குண்டடம், காங்கேயம், தாராபுரம் போன்ற மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் வெளியிடப்பட்டன.

Tiruppur Recruitment in 2023
Tiruppur Recruitment in 2023

Tirupur District: Tiruppur Recruitment in 2023

  • Night Watchman / Office Assistant & Jeep Driver at Vellakovil Union Office.
  • Office Assistant in Uthukuli Union Office.
  • Night Watchman at Udumalaipet Union Office.
  • Office Assistant in Tirupur Union Office.
  • Postal Assistant and Night Watchman at Pongalure Union Office.
  • Office Assistant in Palladam Union Office.
  • Office Assistant and Night Watchman at Mulanoor Union Office.
  • Office Assistant and Jeep Driver in Madathikulam Union Office.
  • Office Assistant in Gundam Union Office.
  • Office Assistant and Night Watchman in Kangyam Union Office.
  • Night Watchman and Office Assistant at Tharapuram Union Office.
  • Night Watchman at District Rural Development Agency.

Tiruppur Recruitment in 2023 கல்வித் தகுதி:

  • அலுவலக உதவியாளர் வேலைக்கான கல்வித் தகுதியை பொருத்தவரை எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
  • இரவு காவலர் பணியிடத்தை பொறுத்தவரை தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
  • அரசு ஈப்பு ஓட்டுனர் பணியிடத்திற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், மற்றும் வாகனம் ஓட்டுநர் உரிமம், அதோடு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் நடைமுறை வாகனம் ஓட்டிய அனுபவம் வேண்டும்.

Tiruppur Recruitment in 2023 வயதுவரம்பு:

திருப்பூர் மாவட்ட ஊராட்சிகளில் வெளியிடப்பட்ட இந்த அனைத்து வேலைகளுக்குமே 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதிக வயது பூர்த்தி அடையாமல் இருக்க வேண்டியது அவசியம். 18 வயது கணக்கிடப்படும் தேதியானது 01/07/2023 அடிப்படையில் உங்கள் வயது கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tiruppur Recruitment in 2023 வேலைக்கான ஊதியம்:

  • அலுவலக உதவியாளருக்கான ஊதியத்தை பொருத்தவரை 15,700 முதல் 50,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • இரவு காவலர் பணியிடத்திற்கான ஊதியமும் 15,700 முதல் 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • ஓட்டுநர் எனும் டிரைவர் வேலைக்கு 19,500 முதல் 62 ஆயிரம் ரூபாய் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க: இதில் அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலருக்கு ஊதிய நிலை ஒன்றின் அடிப்படையில் இதர படிகள் வழங்கப்படும். ஈப்பு ஓட்டுனருக்கு ஊதிய நிலை எட்டின் அடிப்படையில் இதரப்படிகள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

பணியிடம்கடைசித்தேதிஅறிவிப்பு
வெள்ளக்கோவில்26/12/2023விண்ணப்பிக்க
ஊத்துக்குளி26/12/2023விண்ணப்பிக்க
உடுமலைப்பேட்டை26/12/2023விண்ணப்பிக்க
திருப்பூர்26/12/2023விண்ணப்பிக்க
பொங்கலூர்26/12/2023விண்ணப்பிக்க
பல்லடம்26/12/2023விண்ணப்பிக்க
மூலனூர்26/12/2023விண்ணப்பிக்க
மடத்துக்குளம்26/12/2023விண்ணப்பிக்க
குண்டடம்26/12/2023விண்ணப்பிக்க
காங்கயம்26/12/2023விண்ணப்பிக்க
தாராபுரம்26/12/2023விண்ணப்பிக்க

Tiruppur Recruitment in 2023 எவ்வாறு விண்ணப்பிப்பது:

மேலே உள்ள ஊராட்சிகளில் எந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை தேர்வு செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பின்பு உரிய (26/12/2023) தேதிக்குள் உங்களுடைய விண்ணப்பம் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

அதற்கான முழு உதவியும் உங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கிடைக்கும். ஒருவேளை Tiruppur வலைதளத்தை பார்க்க விருப்பப்பட்டால் இந்த பகுதிகளுக்கு செல்லுங்கள்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply