WhatsApp Group Join Now

Telegram Group Join Now

Dharapuram Recruitment in 2023: தாராபுரம் அரசு வேலை வாய்ப்புகள்!

Dharapuram Recruitment in 2023: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே ஆர்வம், தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Dharapuram Office Assistant Recruitment in 2023: முதலில் அலுவலக உதவியாளர் பணியிடத்தை பொருத்தவரை திருப்பூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேலைவாய்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்பு மாத ஊதியமாக 15,700 முதல் 50,000 வரை ஊதிய நிலை ஒன்று அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டு, இதர படிகள் வழங்கப்படும்.

வயதுவரம்பு 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு பூர்த்தி அடையாமல் இருக்க வேண்டும். மேலும் இந்த வேலைக்கு இரண்டு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Dharapuram Night Watchman Recruitment in 2023: அடுத்த படியாக இரவு காவலர் பணியிடம், இந்த தாராபுரம் அரசு இரவு காவலர் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் பணியமறுதப்படும் வேலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைக்கும் அதே சம்பளம். 15,700 மற்றும் 5,0000 ஊதிய நிலை ஒன்று அடிப்படையில் இதர படிகளுடன் வழங்கப்படும். 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதை தாண்டாமல் இருக்க வேண்டும்.

குறிப்பு: இந்த தாராபுரம் இரண்டு அரசு வேலைகளுக்கும் 01/07/2023 அன்று உள்ளபடி 18 வயது கணக்கிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரவு காவலர் பணியிடத்திற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம் என்பதே கூடுதல் சிறப்பம்சம். இதற்கு ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

கவனிக்க: இந்த இரண்டு வேலைகளுக்கும் விண்ணப்ப முறையைப் பொறுத்தவரை நேரில் சென்று விண்ணப்பிக்கலாம், தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்தை அனுப்ப வேண்டிய முகவரி ஆனது ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், தாராபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

நீங்கள் அனுப்பும் விண்ணப்ப படிவம் அலுவலக நேரங்களில் காலை 10 மணி முதல், மாலை 5:45 மணி வரை மட்டுமே பெறப்படும். 26/12/2023 கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றும் இன சூழ்ச்சி போன்ற கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம். அறிவிப்பை பார்க்க இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.

முக்கியம்: விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து விவரங்கள் லெட்டர் மூலம் அனுப்பி வைக்கப்படும். எனவே உங்கள் விலாசத்தை தெளிவாக எழுதுங்கள்.

திருப்பூர் மாவட்ட மற்ற யூனியன் அலுவலக வேலையவைப்புகள்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply