WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தமிழக இரயில்வே துறையில் தேர்வு இல்லாமல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை.

தெற்கு இரயில்வே துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Apprentice என மொத்தமாக 3154 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

Southern railway 3154 apprentice jobs 2022
தமிழக இரயில்வே துறையில் தேர்வு இல்லாமல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை. 4

பணி செய்யும் இடம் தமிழ்நாடு. தெற்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு பணிக்கு  30-10-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

10th,12th,ITI முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்தெற்கு இரயில்வே துறை
காலியிடங்கள்3154
பணியின் பெயர்Apprentice
கடைசி நாள் 30-10-2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்

தெற்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:-

தெற்கு இரயில்வே துறையில் 3154 அப்ரண்டிஸ் காலியிடங்கள் கீழே பணிசெய்யும் இடங்கள் வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது.

  • Carriage & Wagon Works, பெரம்பூர் – 90
  • Railway Hospital/பெரம்பூர் (Medical Laboratory Technician)- 110

 Ex-ITI Category:

  •  Carriage & Wagon Works, பெரம்பூர் – 360
  • Electrical Workshop/பெரம்பூர் – 130
  •  Loco Workers/பெரம்பூர் – 214
  •  Engineering Workshop/அரக்கோணம்- 67
  •  சென்னை – RS/AJJ – 58
  •  சென்னை – RS/AVD – 68
  •  சென்னை – RS/TBM – 47
  •  சென்னை – DSL/TNP – 27
  •  சென்னை – C&W/Mech – 237
  •  சென்னை – RS/RPM – 22
  •  Railway HospitalL/பெரம்பூர் – 1233
  •  I.T.I Candidates for Central Workshop/ பூந்தமல்லி- 342
  •  I.T.I Candidates for திருச்சிராப்பள்ளி – 145
  •  I.T.I Candidates For மதுரை – 40
  •  Freshers Categories-S&T WS/PTJ – 20
  •  Signal & Telecommunication work shop / போத்தனூர், கோயம்புத்தூர் – 59
  •  திருவன்றம் – 386
  •  பாலக்காடு – 700
  •  சேலம் – 119

பணியிடங்கள் உள்ளன மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

தெற்கு இரயில்வே துறை வேலைக்கு விண்ணப்பிக்க 10th,12th,ITI முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:-

சம்பளம்:

Fresher’s: 10th பாஸ் – Rs.6000/- முதல் 

Fresher’s: 12th பாஸ் – Rs.7000/- முதல், ITI முடித்தவர்களுக்கு – Rs.7000/- முதல்.

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-

தெற்கு இரயில்வே துறை பணிக்கு வயது வரம்பு தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

விண்ணப்ப கட்டணம்:-

தெற்கு இரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் 

  • SC, ST, PwBD, Women – Nil
  •  Gen, OBC – Rs.100/-

இந்த பணிக்கு நேரடியாக ஆன்லைன்மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யும் முறை:-

தெற்கு இரயில்வே துறை பணிக்கு Merit List மற்றும் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

தெற்கு இரயில்வே துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 30-10-2022

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணையகிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

6 thoughts on “தமிழக இரயில்வே துறையில் தேர்வு இல்லாமல் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை.”

Leave a Reply