WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தமிழக அங்கன்வாடி துறையில் 2381 காலியிடங்கள் அறிவிப்பு.! உங்கள் சொந்த ஊரிலே வேலை.!

தமிழ்நாடு அரசு அங்கன்வாடி காலியாக உள்ளன 2381 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர்கள் என மொத்தமாக 2381 காலியிடங்கள் உள்ளன.பணி செய்யும் இடம் தமிழ்நாடு.

tamilnadu anganwadi recruitment 2022

இது குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையா் வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியா்கள் நியமனம் செய்வது தொடா்பாக தொடக்கக் கல்வித்துறை இயக்குநா் கருத்துரு அனுப்பியுள்ளாா்.

அதையேற்று மழலையா் வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது தற்காலிக பணி என்பதை அறிவுறுத்தி ஒரு மையத்துக்கு ஓராசிரியா் வீதம் 2,381 நபா்களை தோ்வு செய்ய வேண்டும்.

tamilnadu anganwadi jobs 2022
தமிழக அங்கன்வாடி துறையில் 2381 காலியிடங்கள் அறிவிப்பு.! உங்கள் சொந்த ஊரிலே வேலை.! 5

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

துறையின் விபரம்அங்கன்வாடி மையங்களில் வேலை
காலியிடங்கள்2381
பணியின் பெயர்LKG UKG சிறப்பு ஆசிரியர்கள்
கடைசி நாள் அறிவிப்பை பார்க்கவும்
விண்ணப்பிக்கும் முறை Offline

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:

தமிழ்நாடு அங்கன்வாடி மையங்களில் LKG UKG சிறப்பு ஆசிரியர்கள் 2381 காலியிடங்கள் உள்ளன.! இவா்கள் ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் பணியாற்ற வேண்டும்.

பள்ளி வேலை நாள்களில் காலை 9.30 முதல் 12.30 மணி வரை பணி நேரமாகும். கல்வியாண்டின் இறுதி நாளில் அவா்கள் பணிகள் நிறைவடைந்துவிடும். பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக சிறப்பு ஆசிரியா்களுக்கு மாதந்தோறும் ஊதியம் தரப்படும். இதற்காக நிகழ் கல்வியாண்டுக்கு ரூ.13.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவிகள்உள்ளன மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களை தற்காலிக ஆசிரியராக முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக பணியமா்த்தலாம்.

அதில் தகுதியானவா்கள் இல்லாத நிலையில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முடித்தவா்களை நியமனம் செய்யலாம்.

மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விபரம்:

அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் சிறப்பு ஆசிரியா்களை நியமனம் செய்ய அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:-

தமிழ்நாடு அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யும் முறை:-

இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தன்னாா்வலா்களை தற்காலிக ஆசிரியராக முன்னுரிமை அடிப்படையில் அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக பணியமா்த்தலாம்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு பட்டனை கிளிக் செய்து அதிகாரபூர்வ அறிவிப்பை முழுமையாக படித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் எளிமையாக விண்ணப்பிக்கவும்.!


அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணைய கிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

15 thoughts on “தமிழக அங்கன்வாடி துறையில் 2381 காலியிடங்கள் அறிவிப்பு.! உங்கள் சொந்த ஊரிலே வேலை.!”

Leave a Reply