புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிய அரசு வேலைவாய்ப்பு | வாருங்கள் உடனே விண்ணப்பிக்கலாம், மாதம் 60,000/-ரூபாய் சம்பளம்!

4.7/5 - (3 votes)

Pudukottai District Welfare Association jobs 2023: புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கமானது ஒரு புதிய tn govt jobs 2023 வேலைவாய்ப்பு வெளியிட்டுள்ளது, இந்த Quality Manager – District Health Society Jobs அறிவிப்பானது புதுக்கோட்டை மாவட்ட நல வாழ்வு சங்கம் தர மேலாளர் (Quality Manager job 2023) பணியிடம்.

இது (ஒப்பந்த அடிப்படையில்) அரச மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முள்ளுர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடுக்கப்படும் பணியாகும். இந்த tamilnadu govt jobs 2023க்கு விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுவதாக தனது அறிவிப்பின் Welfare Association உள்ளது.

இந்த Pudukottai District Welfare Association jobs 2023 வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்கக்கூடிய முகவரி கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் புதுக்கோட்டையில் மாவட்டத்தில் 18/3/20139 முதல் 30/3/2023 மாலை 5 மணிக்குள் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

நேரிலோ அல்லது பால் மூலமாகவும் நீங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம், விண்ணப்ப படிவத்தை (Pudukottai District Welfare Association jobs application Pdf) பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது, ஆகையால் அனைத்து (tn social welfare department recruitment 2023) தகவலையும் பெற்று social welfare jobs-பெற தொடர்ந்த பயணிக்கலாம் வாருங்கள்.

district welfare officer recruitment 2023

Full Details Of district welfare officer recruitment 2023

கவனிக்க: குறிப்பாக இந்த (pudukottai.nic.in recruitment 2023) பணி முற்றிலும் தற்காலிகமானது எனவும், வருங்காலத்தில் பணிவரன் முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவும் மாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மேற்கண்ட (தமிழ்நாடு Manager – District Health Society jobs 2023) தர மேலாளருக்கு மாத ஊதியமாக 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், கூடுதல் விவரங்களுக்கு இந்த அதிகாரப்பூர்வ வலைதளத்தை (https://pudukkottai.nic.in/) பார்வையிடுங்கள்.

Company Nameமாவட்ட நல்வாழ்வு சங்கம் (District Health Society)
Application Byமாவட்ட ஆட்சித் தலைவர், செயலாளர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதார பணிகள் புதுக்கோட்டை
Anna University Tamil ExplainWikipedia
Official Sitehttps://pudukkottai.nic.in/
Jobs NameManager – District Health Society
Address by Googleமுதல்வர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முல்லூர் புதுக்கோட்டை அலுவலகம்

District social welfare officer qualification Details

Vacancyஅறிவிப்பை பார்க்கவும்
Age Limit45
Locationபுதுக்கோட்டை (Tamil Nadu)
Salary60,000/-
Selection ProcessInterview (நேர்காணல்)
Apply ModeOfline (https://pudukkottai.nic.in/)
Phone Number04322 271 030
Announcement Pdtdistrict welfare officer recruitment Notification PDF
Application Address (Post By)மாவட்ட ஆட்சித் தலைவர், செயலாளர் மாவட்ட நல்வாழ்வு சங்கம் (Pudukottai District Government Chairman, Secretary District Welfare Society)

District social welfare officer qualification Important Dates Details

TitleApplication for the contract post of Quality Manager – District Health Society
DescriptionApplication for the contract post of Quality Manager – District Health Society
Start Date18/03/2023
End Date30/03/2023
District social welfare Announcehttps://pudukkottai.nic.in/notice_category/recruitment/
District social welfare ApplicationManager – District Health Society Application Pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.


இந்த district welfare officer recruitment வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க?

இந்த pudukottai.nic.in recruitment 2023 வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அதற்கான விண்ணப்ப படிவத்தையும் பதிவிறக்கம் செய்யுங்கள்.

அதன் பிறகு விண்ணப்ப படிவத்தில் நிரப்பவேண்டிய தகவல்கள்:

  • உங்களுடைய புகைப்படத்தை கொட்டுங்கள்
  • விண்ணப்பதாரரின் பெயர்
  • கணவர் அல்லது தந்தையின் பெயர்
  • பிறந்த தேதி வயது மற்றும் கல்விச் சான்று
  • ஆதார் நகல் சாதி சான்று நகல்
  • தற்போதைய வீட்டில் முகவரி காண ஆதாரம் நிரந்தர வீட்டு முகவரிக்கான ஆதாரம்
  • முன் அனுபவம் சான்றிதழ் நகல்

மேலே குறிப்பிடபட்ட தகவல்கள் இணைக்கப்பட (நிரப்பப்பட) வேண்டும். மேலும் உங்களுடைய மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்றவற்றை தெளிவாக நிரப்ப வேண்டும்.

இவை அனைத்தையும் சரியாக நிரப்பிய பிறகு அறிவுறுத்தப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் தேவையான அனைத்து ஆவணங்களையும் நகலெடுத்து விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டும், அந்த பட்டியலையும் (tamilnadu welfare officer recruitment notification) மூலம் நீங்கள் தெளிவாக பார்க்க முடியும், இறுதியாக விரைவு தபால் மூலம் குறிப்பிட்ட தேதிக்குள் (18/3/20139 முதல் 30/3/2023 மாலை 5 மணிக்குள்) நீங்கள் உங்கள் படிவத்தை அனுப்ப வேண்டும்.

Assistant director social welfare department salary in Tamilnadu?

இந்த மாவட்ட சுகாதாரத் துறையின் மூலம் வழங்கப்படும் வேலைக்கு (தர மேலாளர்க்கு) மாதம் (assistant director social welfare department salary in Tamilnadu) 60,000/- ரூபாய் வழங்கப்படும் என்று (district welfare officer recruitment) அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

District social welfare officer qualification?

(a) Master in Hospital Administration / Health Management / Public Health. (b) Only candidates with regular courses are to be included (Correspondence / Open University / online courses should be excluded)
age limits 45 only.

Experience: Applicant must possess a minimum of two (2) years of experience in Public Health/hospital administration.

Manager – District Health Society விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள்?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் (district welfare officer recruitment application) சுய சான்றொப்பமிடப்பட்ட ஆவண நகல்களின் பட்டியல் இணைக்கப்பட வேண்டியவை:

இரண்டு சமீபத்திய பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள்.
பிறந்த தேதிக்கான சான்று (பிறப்புச் சான்றிதழ்/SSLC/HSC சான்றிதழ்)
கல்வித் தகுதி மற்றும் மதிப்பெண்களுக்கான சான்று.
தமிழ் தகுதிக்கான சான்றுகள் (10 அல்லது 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள்)

இந்த Pudukottai District Welfare வேலைக்கு கூகுளில் எப்படி தேடப்படும்?

district welfare officer recruitment | pudukottai. nic.in recruitment 2023 | District social welfare officer qualification | assistant director social welfare department salary in Tamilnadu

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply