திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் புதிய அரசாங்க வேலை அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த அரசாங்க வேலைக்கு தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி பட்டப் படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்க முடியும்.
இந்த Deputy Director of Public Health Dept வேலைகளில் நிறைய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த 53 காலி பணியிடங்களுக்கு நீங்கள் தபால் மூலம் மற்றும் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
உங்களுடைய விண்ணப்பம் 26/12/2022 அன்று புதன் கிழமை மாலை 5 மணிக்குள் சென்று விடும் வகையில் இருக்க வேண்டும், விண்ணப்பத்தை நேரில் கூட கொடுக்கலாம், இந்த விஷயத்தைப் பற்றி முழு தகவலையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நேரில் செல்பவர்கள் 10 மணி முதல் மாலை 5 மணி வரை அலுவலகம் வேலை நாட்களில் செல்லலாம்.
இது சம்பந்தமான வேலைகளின் விவரங்கள், வயது வரம்பு, கல்வித்தகுதி போன்ற பல விஷயங்களை இந்த கட்டுரையில் தெளிவாக பார்க்க உள்ளோம், இவை அனைத்தும் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்பிக்கையோடு இந்த கட்டுரை உங்களுக்கு சமர்ப்பிக்கிறோம்.
துறையின் விபரம் | Deputy Director of Public Health Dept. Tiruchirappalli |
காலியிடங்கள் | 53 |
பணியின் பெயர் | Various |
கடைசி நாள் | 26/12/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Email/Postal |
பணி விவரம்:
பல் மருத்துவர், நகர்ப்புற சுகாதாரர், செவிலியர், தரவு உள்ளிட்டோர், சுகாதார ஆய்வாளர், செவிலியர், நுண்கதிர் வீச்சாளர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர், அலுவலக உதவியாளர், மருத்துவமனை பணியாளர், பாதுகாவலர், துப்பரவு உதவியாளர், ஆய்வக நுட்புனர் என்ற பல வேலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 53 வேலைகளை தன்னுள் அடக்கியது என்பது குறிப்பிடத்தக்கது, இது சம்பந்தமான முழு விவரங்களையும் நீங்கள் வலைதள கட்டுரையில் கீழே காணலாம்.
கல்வி தகுதி:
கல்வித்தகுதியை பொருத்தவரை 17 இடங்களுக்கு 53 காலி பணியிடங்கள் உள்ளது, ஒவ்வொரு வேலைகளுக்கும் தனித்தனிக் கல்வித்தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதை நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் காணலாம்.
எட்டாம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள், பட்டப்படிப்பு முடித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி நர்சிங் போன்ற பல படிப்பு சார்ந்த தகவல்கள் அடங்கியுள்ளது, அது ஒவ்வொருவருக்கும் தனித்தனி வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், போன்றவை நீக்கப்பட்டு உள்ளது, அவை தெளிவாக நீங்கள் பார்க்கலாம் பதிவிறக்கம் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும்.
டிப்ளமோ போதும் கடலூர் மாவட்டத்தில் சிறந்த அரசாங்க வேலை 2023!!
சம்பளம்:
இந்த வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை 17 வேலைகளுக்கும் தனி தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது, இதில் 8,500 தொடங்கி 13,000, 10,000, 13,300, 18,000, 16,000, 17,250, 23,000, 34,000, 14,000 என்று தனித்தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பதவிக்கு ஏற்ப, கல்வித் தகுதிக்கு ஏற்ப வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வயது வரம்பு:
இந்த 53 காலிப் பணியிடங்களுக்கும் வயது வரம்பை பொறுத்தவரை 35க்குள் இருக்க வேண்டும், இந்த வயது வரம்பு ஆனது 24/11/2022 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.
Title | Applications are invited for the Vacancies of Deputy Director of the Public Health Dept. Tiruchirappalli |
Start Date | 16/12/2022 |
End Date | 26/12/2022 |
Phone | 0431-2333112 |
dphrtry@nic.in | |
Address | Deputy Director Health Services Office, Racecourse Road Near Jamal Mohammed College TVS Tollgate Tiruchirappalli – 620020 |
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை கட்டணம் கிடையாது, நேரில் விண்ணப்பத்தை கொடுக்கலாம், தபால் மூலம் அனுப்பலாம் மற்றும் மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்.
தேர்வு செய்யும் முறை:
இந்த வேலைக்கான தேர்வு முறையை பொறுத்தவரை 17 இடங்களுக்கு உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மூலம் இந்த வேலை வழங்கப்படும், வேலையானது 11 மாதம் 29 நாட்கள் வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலைக்கான நிபந்தனைகள்:
- வேலை முற்றிலும் தற்காலிகமானது 11 மாதம் மற்றும் 29 நாட்கள் வரை வழங்கப்படும்.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்பந்த கடிதம் அளித்தல் கட்டாயம்.
- விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதியானது 26/11/2022 புதன்கிழமை மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்களை தபால் மூலம், மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம்.
- முகவரியும் தொலைபேசி எண்களும் இந்த கட்டுரையில் மேலே காண முடியும்.
குறிப்பு:
- விண்ணப்பங்களை நேரிலும், விரைவு தபால் மூலமாகவோ வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வந்துள்ளது.
- விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி துணை இயக்குனர், சுகாதார பணிகள் அலுவலகத்தில் காலை 10:00 மணி – மாலை 5:00 மணி பெற்றுக் கொள்ளலாம், மேலும் இந்த வலைதள கட்டுரையில் கீழே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முழு விண்ணப்பிக்கும் முறை:
இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதில் 17 வகையான வேலைகள் உள்ளது, உங்கள் கல்வித் தகுதியை பொறுத்து எந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை தேர்வு செய்து முழு ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேரில் கொடுக்கலாம், அலுவலக நேரத்தில், மற்றும் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அது சம்பந்தமான உதவி அனைத்துமே, இந்த வலைத்தள கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.
Applications are invited for the Vacancies at Deputy Director of the Public Health Dept Pdf. Tiruchirappalli
அதிகாரபூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
விண்ணப்ப படிவம் | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
எங்கள் குழுவில் இணை | கிளிக் செய்யவும் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.