WhatsApp Group Join Now

Telegram Group Join Now

சென்னை விலங்குகள் சரணாலயத்தில் வேலை வாய்ப்பு! | சம்பளம்: 45,000/- | ARIGNAR ANNA ZOOLOGICAL PARK JOBS 2023

அண்ணா விலங்குகள் சரணாலயத்தில் புதிதாக வந்த வேலை வாய்ப்பிற்கு 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைக்கான முழு தகவலை இந்த வலைதள பகுதியில் நீங்கள் பெற முடியும் உங்களை வரவேற்கிறோம்.

ARIGNAR ANNA ZOOLOGICAL PARK JOBS 2023

ARIGNAR ANNA ZOOLOGICAL PARK JOBS 2023

துறையின் விபரம்ARIGNAR ANNA ZOOLOGICAL PARK
காலியிடங்கள்1
பணியின் பெயர்VETERINARIAN
கடைசி நாள் 10/01/2023
விண்ணப்பிக்கும் முறை Email: directoraazp1@gmail.com

பணி விவரம்:

அண்ணா விலங்குகள் சரணாலயத்தில் வெட்ரினரியன் (VETERINARIAN) இந்த வேலையை வழங்குவது அறிஞர் அண்ணா பார்க் வண்டலூர் மூலம் கிடைக்கும்.

கல்வி தகுதி:

கல்வித் தகுதி என்னவென்றால் நீங்கள் பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் மற்றும் அனிமல்ஸ் பண்டரி (Speaker of Science and Animals Zoo) முடித்திருக்க வேண்டும். 60% மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பக் கட்டணத்தை பொறுத்தவரை கட்டணம் கிடையாது.

தேர்வு செய்யும் முறை:

இந்த அண்ணா விலங்குகள் சரணாலய வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் நேர்காணலுக்கு ஜனவரி 13ம் தேதி 2023 அழைக்கப்படுவார்கள்.

வேலைக்கான நிபந்தனைகள்:

  • நேர்காணலின் போது உங்களது உண்மையான ஆவணத்தையும் நீங்கள் விண்ணப்பத்தில் அனுப்பப்பட்ட ஆவணத்தையும் சரிபார்க்கப்படும்.
  • நீங்கள் எழுதி அனுப்பும் விண்ணப்பபடிவம் மற்றும் முழு தகவல் இருக்க வேண்டும்.
  • உங்களது கல்வித்தகுதி வயதுவரம்பு மற்றும் குறிப்பிட்ட அனைத்தும் உங்களது விண்ணப்பத்துடன் பொருத்தமாக இருக்க வேண்டும்.

ARIGNAR ANNA ZOOLOGICAL PARK JOBS 2023 Link & Pdf

அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
விண்ணப்ப படிவம் கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
எங்கள் குழுவில் இணைகிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply