தமிழ்நாடு அமேசான் வேலை வாய்ப்பு பட்டியல் வெளியீடு! உடனே விண்ணப்பியங்கள் பல காலி பணியிடங்கள் வந்துள்ளது!

5/5 - (2 votes)

தமிழ்நாட்டில் அமேசான் வேலைவாய்ப்பு: நீண்ட நாட்களுக்கு பிறகு அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த Data Scientist மற்றும் Digital Acceleration பணிகளை நிரப்ப அமேசான் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

பொதுவாக அமேசான் நிறுவனத்தில் வெளிவரும் அனைத்து வேலைவாய்ப்புகளுக்குமே அனைவரும் ஆர்வமாக இருப்பார்கள், அதிலும் இந்த வேலை வாய்ப்பு என்பது கூடுதல் மரியாதையும், நல்ல ஊதியம் தரக்கூடியது.

மேலும் இதற்கு பல காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த (Job ID: 2487312 | ADCI – Tamil Nadu) அறிவிப்பின் அடிப்படையில் நீங்கள் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க முடியும்.

உண்மைதான்! இதற்கான கூடுதல் தகுதி மற்றும் பிற விவரங்களை நீங்கள் இந்த வலைதள கட்டுரை மூலமாக தெளிவாக பார்த்து விண்ணப்பிக்க முடியும் என்று உத்தரவாதம் கொடுத்து கட்டுரையில் அழைக்கிறோம் வாருங்கள் தமிழ்நாட்டில் அமேசான் வேலை வாய்ப்புகளை பற்றிய தெளிவான விளக்கங்களை பார்க்கலாம்.

Join Amazon Tamil Nadu as a Data Scientist and shape the digital future!
Data Scientist – Innovate at Amazon Tamil Nadu

கவனிக்க: இந்த அமேசான் வேலை வாய்ப்புக்கான கல்வி தகுதி மற்றும் கூடுதல் தகுதியை தமிழ் மொழி மொழியில் உங்களுக்கு விளக்கினால் அது சற்று குழப்பமாக இருக்கும்.

எனவே ஆங்கிலத்தில் அதை கொடுத்துள்ளோம் பார்த்து பயன்பெறுங்கள். ஒருவேளை தமிழில் தேவைப்பட்டாலும் கருத்து பெட்டியல் பதிவிடுங்கள், உங்களுக்கான விளக்கத்தை தமிழ் மொழியிலும் கொடுப்போம்.

Data Scientist மற்றும் Digital Acceleration வேலைக்கான பொறுப்பு:

You’ll collaborate closely with software engineers and data engineers to translate algorithms into practical applications.

The ideal candidate will possess strong business acumen, exceptional written and verbal communication skills, and a willingness to tackle challenging initiatives both independently and as part of a team.

அடிப்படை தகுதிகள்:

  • 2+ years of experience as a data scientist.
  • 3+ years of experience with data querying languages (e.g., SQL), scripting languages (e.g., Python), or statistical/mathematical software (e.g., R, SAS, Matlab, etc.).
  • Proficiency in machine learning/statistical modeling data analysis tools, techniques, and their performance-affecting parameters.
  • Proven experience in applying theoretical models in practical settings.
  • Expertise in applying various machine learning techniques and understanding their performance-affecting parameters.
  • Track record of building systems to collect and utilize large datasets to quantify performance through metrics or KPIs.
  • Understanding of statistical measures such as confidence intervals, significance of error measurements, and development/evaluation of data sets.

விருப்பமான தகுதிகள்:

  • Proficiency in Python, Perl, or other scripting languages.
  • Experience in a Machine Learning or data scientist role with a major technology company.
  • If you’re driven by innovation and a desire to shape the digital landscape, Amazon’s Digital Acceleration Analytics team is the perfect place for you to further your career as a Data Scientist. Seize this opportunity to be a part of our pioneering journey in transforming the digital world. Interested candidates should apply by [insert application process or link here].

மேலே படித்து பார்த்த அமேசான் வேலை வாய்ப்பு சம்பந்தப்பட்ட அனைத்து தகவலும் உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறோம். ஒருவேளை புரியவில்லை என்றாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் அதற்கான விளக்கத்தை வழங்குவோம்.

இருந்த போதும் நாங்கள் நேரடியாக இந்த அறிவிப்பை படித்துப் பார்க்கும் வாய்ப்பும், விண்ணப்பிக்கக்கூடிய வாய்ப்பையும் இரண்டு பொத்தானில் மேலே கொடுத்துள்ளோம் அதை பார்த்து பயன் பெறுங்கள், உங்களுக்கு எங்கள் பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply