மத்திய அரசு எல்லை சாலைகள் அமைப்பில் காலியாக உள்ள கீழ்கண்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரைவாளர், மேற்பார்வையாளர் (நிர்வாகம்), மேற்பார்வையாளர் கடைகள், மேற்பார்வையாளர் மறைக்குறியீடு, ஹிந்தி தட்டச்சர், ஆபரேட்டர் (தொடர்பு) , எலக்ட்ரீசியன், வெல்டர், மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (பிளாக் ஸ்மித்), பதவி மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (சமையல்காரர்), என மொத்தமாக 246 காலியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
பணி செய்யும் இடம் இந்தியா. எல்லை சாலைகள் அமைப்பு வேலைவாய்ப்பு பணிக்கு 10-11-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
10th,12th,டிகிரி முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
துறையின் விபரம் | எல்லை சாலைகள் அமைப்பு |
காலியிடங்கள் | 246 |
பணியின் பெயர் | குரூப் – C பணிகள் |
கடைசி நாள் | 10-11-2022 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
எல்லை சாலைகள் அமைப்பு துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணி விவரம்:-
- வரைவாளர் – 14 இடங்கள்
- மேற்பார்வையாளர் (நிர்வாகம்) – 07 இடங்கள்
- மேற்பார்வையாளர் கடைகள் – 13 இடங்கள்
- மேற்பார்வையாளர் மறைக்குறியீடு – 09 இடங்கள்
- ஹிந்தி தட்டச்சர் -10 இடங்கள்
- ஆபரேட்டர் (தொடர்பு) – 35 இடங்கள்
- எலக்ட்ரீசியன் – 30 இடங்கள்
- வெல்டர் – 24 இடங்கள்
- போஸ்ட் மல்டி ஸ்கில்டு ஒர்க்கர்
- (பிளாக் ஸ்மித்) – 22 இடங்கள்
- மல்டி ஸ்கில்டு ஒர்க்கர் (சமையல்காரர்) – 86 இடங்கள்
மொத்தம் 246 காலியிடங்கள் உள்ளன. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:-
எல்லை சாலைகள் அமைப்பு துறை வேலைக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம் விவரம்:-
சம்பளம்: ரூ.18000 முதல் 92300/- வரை மாதம்
பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
எல்லை சாலைகள் அமைப்பு துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க:
18 முதல் 27 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!
விண்ணப்ப கட்டணம்:-
எல்லை சாலைகள் அமைப்பு துறை பணிக்கு விண்ணப்பிக்க
- பொது மற்றும் EWS உட்பட Exservicemen – ரூ 50/-
- பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் – ரூ 50/-
- பட்டியல் சாதி & பட்டியல் பழங்குடி – கட்டணம் இல்லை
தேர்வு செய்யும் முறை:-
எல்லை சாலைகள் அமைப்பு துறை பணிக்கு எழுத்து தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முழு விண்ணப்பிக்கும் முறை:-
எல்லை சாலைகள் அமைப்பு துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு பட்டனை கிளிக் செய்து அறிவிப்பை முழுமையாக படித்து அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவும்.
முக்கிய தேதிகள்:-
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 10-11-2022 |
அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:
தேதி நீட்டிக்கப்பட்ட அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
வேலைவாய்ப்பு குழுவில் இணைய | கிளிக் செய்யவும் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.
10thpass
marikannan 15.5.2006 10th pass sir
Sir 12th pass pls help me sir
B. Com degree it my work please help
+2 pls help tha work