Vellakovil Recruitment in 2023: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோயில் புதிதாக அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல பஞ்சாயத்து யூனியன்களில் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேலை வாய்ப்பானது வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் ஒன்றிய தலைப்பில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுனர், இரவு காவலர் பணிகள் வழங்கப்படும்.
இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், 26/12/2023 வரை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 மணி முதல், மாலை 5:45 மணிக்குள் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
Vellakovil Office Assistant Recruitment in 2023: அலுவலக உதவியாளர் வேலைக்கு அதிகபட்ச ஊதியமாக 50,000 முதல் 15,700 செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். 01/07/2023 அன்று 18 வயது கணக்கிடப்படும். மேலும் கூடும் வயது விவரங்களுக்கு அறிவிப்பை நீங்கள் பார்க்க முடியும்.
அதற்கு முன்னர் நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மற்றும் மிதிவண்டி ஓட்ட தெரிய இருக்க வேண்டும்.
Vellakovil Night Watchman Recruitment in 2023: இரவு காவலர் பணியிடமும் வழங்கப்பட்டுள்ளது, அந்த பணியிடத்திற்கும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும். இதற்கு கல்வி தகுதியாக எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
இந்த வேலைக்கான ஊதியத்தை பார்க்க போனால் 15,700 முதல் அம்பதாயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட அதே 26/12/2023 மாலை 5:45 மணிக்குள் உங்களுடைய விண்ணப்பங்கள் அலுவலகத்தை சென்றடைய வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி: ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளகோயில் என்ற முகவரிக்கு நீங்கள் அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பை எங்களுடைய கட்டுரையில் பெறலாம்.
Vellakovil Jeep Driver Recruitment in 2023: மூன்றாவதாக எனப்படும் வாகன ஓட்டுநருக்கான வேலைவாய்ப்பும் வெள்ளக்கோயில் ஊராட்சியில் உங்களுக்கு கிடைக்கவுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு 19,500 முதல் 62,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கும் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், இந்த வேலைவாய்ப்புக்கு ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும், ஐந்தாண்டுகள் குறையாமல் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பம்: இந்த வேலை வாய்ப்புக்கும் ஆணையாளர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளகோவில் என்று முகவரிக்கு அனுப்புங்கள்.
கவனிக்க: விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதிகளுக்கு செய்யுங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.