WhatsApp Group Join Now

Telegram Group Join Now

சென்னை அண்ணா பல்கலைக்கழக புதிய வேலை வாய்ப்பு 2023! அப்ளை பண்ண மொபைல் E-MAIL அட்ரஸ் போதும்!

Anna University Job Opportunities 2023: சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் காலியாக உள்ள Project Assistant என்ற வேகலைக்கன சிறந்த அறிவிப்பை Anna University வெளியிட்டுள்ளது.

இந்த Anna University Project Assistant என்ற Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான முக்கியமான கல்வித்தகுதியானது ME, M.Tech, BE, BTech ஆகும், இதற்க்கு நீங்கள் தகுதியும் மற்றும் ஆர்வமும் உள்ள நபராக இருந்தால் 17/03/2023 முதல் 30/03/2023 வரை E-MAIL மூலமாக விண்ணப்பிக்கலாம்.

புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த சிறந்த பணியாளர்கள் Anna University Recruitment 2023க்கு விண்ணப்பிக்கலாம், அதற்க்கான சில தெரிந்துகொள்ளவேண்டிவய இங்கே உள்ளது.

  • Anna University Job Vacancy,
  • Anna University Job Qualification
  • Anna University Job Age Limit
  • Anna University Job Location
  • Anna University Job Salary
  • Anna University Job Selection Process
  • Anna University Job Apply Mode

மேலே பட்டியலிடப்பட்ட அனைத்து முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்க வாய்ப்பை பெறலாம் வாருங்கள்.

Anna University Recruitment 2023

Full Details Of Anna University Recruitment 2023

Anna University Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டஉள்ளது. வாருங்கள் வலைதளத்தில் பயணிக்கலாம்.

Anna University Chennai மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு பணி கிடைக்கும், இந்த Anna University Recruitment 2023க்காக நீங்கள் ஆன்லைன் & தபால் (By E-MAIL & Speed Post) முறையில் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.

இந்த Anna University Careers பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (Anna University, Chennai) நீங்கள் காணலாம்.

Company NameChennai Anna University (அண்ணா பல்கலைக்கழகம்)
Application ByDr. K. Shanmuga Sundaram (Professor & Director)
Anna University Tamil ExplainWikipedia
Official Sitehttps://www.annauniv.edu/
Jobs NameProject Assistant
Address by Google12, Sardar Patel Rd, Anna University, Guindy, Chennai, Tamil Nadu 600025

Anna University Project Assistant I and Project Assistant II Criteria

Name of the PostEight (8)
Qualification & QualificationM.E/M.Tech in Design/Manufacturing /Thermal (Project Assistant I) or B.E/B.Tech in Mechanical (Project Assistant IT)
DesirableKnowledge of Design, CAD software, Finite Element Analysis(FEA) software, Computational Fluid Dynamics(CFD) and Computer Numerical Control(CNC) Programming
Salary Per MonthProject Assistant I – 18,000/- (Rupees: Eighteen Thousand only) Project Assistant II – 15,000/- (Rupees: Fifteen Thousand only)

More Details Of Anna University Careers 2023

Vacancy08
Age Limitகுறிப்பிடவில்லை
LocationChennai (சென்னை –Tamil Nadu)
Salary15,000/- to 18,000/-
Selection ProcessInterview (நேர்காணல்)
Apply ModeEmail & Post (மின்னஞ்சல் & விரைவு தபால்)
Phone Number044 2235 8314
Announcement PdtAnna University Chennai Recruitment 2023 PDF
Application Address (Post By)Hard copy to, The Director, AU-FRG Institute for CAD/CAM, Anna University, CEG Campus, Chennai — 600025, on or before 30.03.2023 by 5.30 pm. Mail:annacad@annauniv.edu

Important Dates Details

Anna University Notification Date17 March 2023
Anna University Last Date30 March 2023
Anna University Recruitment 2023Notification pdf

Anna University Chennai 2023 தேர்வு செயல்முறைகள்?

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணல் தேதி மற்றும் நேரம் மின்னஞ்சல் மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும்.
நேர்காணலின் போது TA/DA வழங்கப்படாது.
நியமனம் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் இருக்கும்.
நேர்காணலின் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டு வாருங்கள்.

Anna University Job Salary 2023?

Project Assistant I – 18,000/- (Rupees: Eighteen Thousand only) Project Assistant II – 15,000/- (Rupees: Fifteen Thousand only)

Anna University என்றால் ஏன்ன?

Anna University Chennai: அண்ணா பல்கலைக்கழகம் இந்தியாவின், தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும்.

இது 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் (engineering, technology and allied sciences) ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

Anna University வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன?

AU-FRG ICC, அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆலோசனை திட்டங்கள் மற்றும் பயிற்சியில் பணிபுரிய திட்ட உதவியாளர் I & திட்ட உதவியாளர் II (Project Assistant I & Project Assistant II) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply