WhatsApp Group Join Now

Telegram Group Join Now

அரியலூர் மாவட்டத்தில் 40,000/- ரூபாயில் அரசு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது!

மதமதம் அனைத்து மாவட்டங்களிலும் அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்த மாதத்தில் அரியலூர் மாவட்டத்தில் வெளியான ஒரு சிறந்த வேலை வாய்ப்பு பற்றி பார்க்க போகிறோம்.

ஆம், இப்போது சுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, தேசிய நல வாழ்வு குழுமம் மற்றும் மாவட்ட நலமாக அரியலூர் மாவட்டம் மூலம் வெளிவந்த டிஸ்ட்ரிக்ட் குவாலிட்டி வேலை வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது இந்த வேலை வாய்ப்பானது தர நிர்வாக ஆலோசகர் வேலை என்று குறிப்பிட்ட கூடிய வேலை. இந்த வேலைக்கான இறுதிநாள் 10/11/2023-க்குள் நீங்கள் தபால் மூலம் உங்கள் விண்ணப்பத்தை பூர்த்திசெய்து செய்து உரிய விலாசத்திற்கு அனுப்பவேண்டியது அவசியம்.

எனவே இந்த அரியலூர் வேலைவாய்ப்பு சம்பந்தமான முழு விவரங்களும், உதவிகளும் இந்த கட்டுரையில் கிடைக்கும் என்று உத்தரவாதத்துடன் உங்களை வரவேற்கிறோம் வாருங்கள்.

District Quality Consultant in National Welfare Group Scheme Ariyalur DK
District Quality Consultant in Ariyalur District

தேசிய நலக்குழு திட்டத்தில் மாவட்ட தர ஆலோசகர்

01

Dental / AUYSH/ Nursing/ Social Science/ Life Science Graduates with Master’s Degree in Hospital Administration / Public Health / Health Management (Full-time or equivalent) With 2 years experience in Health administration. Desirable training/experience on NABH/ ISO9001:2008/ Six Sigma / Lean/ Kaizen would be preferred. Previous work experience in the field of health quality would be an added advantage.

Rs. 40,000/-

வேலைக்கான கல்வி தகுதி:

அரியலூர் மாவட்டத்தில் வெளிவந்த இந்த District Quality Consultant வேலைவாய்ப்புக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை நீங்கள் முடித்த டிகிரி மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண், பத்தாம் வகுப்பு மதிப்பெண் போன்றவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். அதோடு இருப்பிட சான்று, அனுபவ சான்று போன்றவற்றை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்பதை குறிப்பிடத்தக்கது.

District Quality Consultant வேலைக்கான ஊதியம் எவ்வளவு?

அரியலூர் அரசு District Quality Consultant வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை கட்டுரையில் ஆரம்பத்தில் பேசியது போல் மாதம் 40,000/- நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது ஒப்பந்த அடிப்படையில் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01/07/2023, அன்றிலிருந்து 40 வயதுக்கு உட்பட்டவராக கருதப்பட வேண்டும். எனவே இந்த தேதியை வைத்து உங்களுடைய வயது 45 வயதை தாண்டாமல் இருந்தால் கட்டாயம் இந்த அரியலூர் மாவட்ட அரசு வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

District Quality Consultant வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

நாங்கள் கூறியது போல் இந்த வேலைக்கு நீங்கள் தபால் மூலமாகவும் நேரிலும் விண்ணப்பிக்க வேண்டும்.

அதோடு விண்ணப்பிக்கும் போது உங்களுடைய ஆவணங்களை சரியாக இணைத்து தபால் மூலம் வரும் 10/11/2023 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்புங்கள். அல்லது அருகில் இருந்தால் நேரில் சென்று கொடுங்கள்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: செயற் செயலாளர், மாவட்ட நலமாக சங்கம் மற்றும் துணை இயக்குனர், சுகாதாரப் பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், அரியலூர் மாவட்டம் 621704.

அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு பற்றி முழு விளக்கங்களை வழங்கி இருப்போம் என நம்புகிறோம்.

இருப்பினும் சந்தேகம் இருந்தால் கட்டாயம் நீங்கள் அலுவலக நேரங்களில் நேரில் சென்று விசாரிக்க முடியும் மேலும், அதிகப்படியான தகவலுக்கு அதிகாரப்பூர் வலைதளத்தை பார்க்கவும்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply