WhatsApp Group Join Now

Telegram Group Join Now

உங்களுக்கு தமிழ் தெரியுமா அப்போ ரூ.41,800/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை வேலை | தேர்வு கிடையாது.!

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள கணினி ஆபரேட்டர், துப்புரவு பணியாளர், என 9 விதமான பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 09 காலியிடங்கள் உள்ளன.

  • கணினி ஆபரேட்டர்
  • மின் பணியாளர்
  • அர்ச்சகர் நிலை 2
  • ஓதுவார்
  • சுயம்பாகி
  • மேளக்குழு
  • பகல் காவலர்
  • இரவு காவலர்
  • துப்பரவாளர்‌

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

TNHRCE Chennai Recruitment 2022
உங்களுக்கு தமிழ் தெரியுமா அப்போ ரூ.41,800/- சம்பளத்தில் தமிழ்நாடு அரசு அறநிலையத்துறை வேலை | தேர்வு கிடையாது.! 4

பணி செய்யும் இடம் சென்னை. தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு பணிக்கு  17-12-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

தமிழ் எழுத படிக்க தெரிந்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை
காலியிடங்கள்09
பணியின் பெயர்9 விதமான பதவிகள்
கடைசி நாள் 17-11-2022
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:-

  1. கணினி ஆபரேட்டர்: 1 பணியிடம்
  2. மின் பணியாளர்: 1 பணியிடம்
  3. அர்ச்சகர் நிலை 2: 1 பணியிடம்
  4. ஓதுவார்: 1 பணியிடம்
  5. சுயம்பாகி: 1 பணியிடம்
  6. மேளக்குழு: 1 பணியிடம்
  7. பகல் காவலர்: 1 பணியிடம்
  8. இரவு காவலர்: 1 பணியிடம்
  9. துப்பரவாளர்‌: 1 பணியிடம்

பதவிகள்உள்ளன மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை வேலைக்கு விண்ணப்பிக்க தமிழ் எழுத படிக்க தெரிந்த அனைவரும் அதற்கு தகுதி வாய்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.! கல்வி தகுதி பதவிகளுக்களுக்குயேர்ப்ப மாறுபடும்.

மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:-

சம்பளம்: ரூ.15300 முதல் 48700/- வரை மாதம்

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும், மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க, 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

விண்ணப்ப கட்டணம்:-

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:-

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை பணிக்கு தேர்வு கிடையாது நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

தமிழ்நாடு அரசு சென்னை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவும்.

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 17-11-2022

TNHRCE Chennai Recruitment Notification Pdf

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணையகிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply