WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தமிழகமே எதிர்பார்த்த ரேஷன் கடை வேலைவாய்ப்பு 6503 காலியிடங்கள் அறிவிப்பு.! தேர்வு கிடையாது.! 10th,12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.!

தமிழகமே எதிர்பார்த்த ரேசன் கடை வேலைவாய்ப்பு சற்றுமுன் 6503 காலியிடங்கள் அறிவிப்பு.! 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.!

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.!

TN Ration Shop Recruitment 2022 6503 Posts
தமிழகமே எதிர்பார்த்த ரேஷன் கடை வேலைவாய்ப்பு 6503 காலியிடங்கள் அறிவிப்பு.! தேர்வு கிடையாது.! 10th,12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.! 6

ரேஷன் கடைகளில் 6503 காலியிடம்:

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு மொத்தமாக 6427 காலியிடங்கள் அறிவிப்பு. கீழே மாவட்டங்கள் வாரியாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.! உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்து உடனே விண்ணப்பிக்கவும்!

அரியலூர்75கிளிக்
செங்கல்பட்டு178கிளிக்
சென்னை344கிளிக்
கோயம்பத்தூர்233கிளிக்
கடலூர்245கிளிக்
தர்மபுரி98கிளிக்
திண்டுக்கல்312கிளிக்
ஈரோடு 243கிளிக்
காஞ்சிபுரம்274கிளிக்
கன்னியாகுமரி134கிளிக்
கரூர்90கிளிக்
கள்ளக்குறிச்சி116கிளிக்
கிருஷ்ணகிரி146கிளிக்
மதுரை163கிளிக்
மயிலாடுதுறை150கிளிக்
நாகப்பட்டினம்98கிளிக்
நாமக்கல்200கிளிக்
நீலகிரி76கிளிக்
பெரம்பலூர்58கிளிக்
புதுக்கோட்டை135கிளிக்
இராமநாதபுரம்114கிளிக்
ராணிப்பேட்டை118கிளிக்
சேலம்276கிளிக்
சிவகங்கை103கிளிக்
தென்காசி83கிளிக்
தஞ்சாவூர்200கிளிக்
தேனி85கிளிக்
திருப்பத்தூர்75கிளிக்
திருவாரூர்182கிளிக்
தூத்துக்குடி141கிளிக்
திருநெல்வேலி98கிளிக்
திருப்பூர்240கிளிக்
திருவள்ளூர்237கிளிக்
திருவண்ணாமலை376கிளிக்
திருச்சி231கிளிக்
வேலூர்168கிளிக்
விழுப்புரம்244கிளிக்
விருதுநகர்164கிளிக்

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு பணிக்கு கல்வி தகுதி:

ரேசன் கடை வேலைக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.!

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு பணிக்கு சம்பளம்:

விற்பனையாளர்: முதல் வருடம் Rs.6250/- முதல்

இரண்டாம் வருடம்: Rs.8600/- முதல் 9000/- வரை
கட்டுநர்: முதல் வருடம் Rs.5500/- முதல்

இரண்டாம் வருடம்: Rs.7800/- முதல் 6000/- வரை

தமிழ்நாடு ரேஷன் கடை வேலைவாய்ப்பு பணிக்கு வயது வரம்பு:

TN Ration Shop Recruitment 2022
OC பிரிவினர் – 18 to 32 ஆண்டு 
SCs, SC(A), ST, MBC/DC, BC, BCM, Ex-s, PWD பிரிவினர் – குறைந்தபட்சம் 18 முதல், அதிகபட்சம் – No Age Limit
Destitute widows of all Candidates – Minimum 18 Years, Maximum – No Age Limit
OC Ex-s பிரிவினர்- 18 to 50 ஆண்டுகள்
OC PWD பிரிவினர் – 18 to 42 ஆண்டுகள்

தமிழ்நாடு ரேசன் கடை வேலைவாய்ப்பு பணிக்கு தேர்வு செய்யும் முறை:

ரேசன் கடை பணிக்கு தேர்வு கிடையாது நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.!

தமிழ்நாடு ரேசன் கடை வேலைவாய்ப்பு பணிக்கு கட்டணம்:

Salesperson / Salesman – Rs.150/-
Packer – Rs.100/-
SC/SCA/ST/PwD – கட்டணம் இல்லை.

தமிழ்நாடு ரேசன் கடை வேலைவாய்ப்பு பணிக்கு வின்னபிப்பது எப்படி:

ரேசன் கடை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்து முழு தகவல்களையும் தெளிவாக படித்து விண்ணப்பிக்கலாம்.

Picsart 22 10 15 12 22 19 205
தமிழகமே எதிர்பார்த்த ரேஷன் கடை வேலைவாய்ப்பு 6503 காலியிடங்கள் அறிவிப்பு.! தேர்வு கிடையாது.! 10th,12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.! 7

விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு குழுவில் இணையகிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

2 thoughts on “தமிழகமே எதிர்பார்த்த ரேஷன் கடை வேலைவாய்ப்பு 6503 காலியிடங்கள் அறிவிப்பு.! தேர்வு கிடையாது.! 10th,12th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.!”

Leave a Reply