WhatsApp Group Join Now

Telegram Group Join Now

திருவண்ணாமலை சிறந்த அரசு வேலை 2023 | 8ம் வகுப்பு முதல்

NOTIFICATION NO. 01 OF 2023: திருவண்ணாமலை சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சிலின் அமைப்பு மூலம் ஒப்பந்த அடிப்படையில் வேலை புரிவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை இரண்டு வருடம் ஒப்பந்த அடிப்படையில் நான்கு காணிப்பு காலி பணியிடங்களை நிரப்புவதற்கான முயற்சிகள் வெளியிட்ட அறிவிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த (DLSA.No. 1484/2023) அறிவிப்பிற்கு நீங்கள் 16/06/2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும், அது சம்பந்தமான முழு விளக்கங்களையும் இந்த வலைதள கட்டுரை உங்களுக்கு கொடுக்கும்.

Thiruvannamalai Best Govt Jobs 2023 8th Class Completion can apply
அறிவிப்புTiruvannamalai.nic.in
காலியிடங்கள்4
விண்ணப்பிக்க கடைசி தேதி16/06/2023
விண்ணப்பிக்கும் வழிOffline (By Post)

LADCS வேலைக்கான கல்வி தகுதி:

திருவண்ணாமலையில் சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சிலின் அமைப்பு மூலம் வெளியிடப்பட்ட இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பந்தமான கூடுதல் விவரங்கள் கீழே:

Jobs NameEligibility and Qualification
Office Assistant / ClerkAny degree
Receptionist – cum-data entry Operator (Typist)Any degree
Office Peon (Munshi/Attendant)Passed 8th class

வேலைக்கான கூடுதல் தகுதி:

வேலைக்கான கூடுதல் தகுதி, அனுபவம் போன்றவற்றை உங்களுக்கு நாங்கள் தெளிவாக வழங்கும் ஒரு முயற்சியில் தகவல்களை இணைத்துள்ளோம்.

கீழே உள்ள LADCS மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம், திருவண்ணாமலை தகவலை தெளிவாக பாருங்கள்:

Jobs NameAdditional Qualification
Office Assistant / ClerkBasic word processing skills and ability to operate a computer, typing speed 40 WPM, ability to take orders and enter data, knowledge of file maintenance and processing
Receptionist – cum-data entry Operator (Typist)Excellent verbal and written communication skills,
Word processing skills. Ability to work in telecommunication systems (telephone. fax, machines, switchboard etc.). Skill with good typing speed.
Office Peon (Munshi/Attendant)Skilled in cleaning and hospitality related jobs.

கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு செய்தி வந்துள்ளது

அரசு பந்த அடிப்படையிலான வேலைக்கான ஊதியம்:

திருவண்ணாமலையில் இரண்டு ஆண்டுகளுக்கு தேர்வு செய்யப்படும் இந்த பணிகளுக்காக நான்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, அது பற்றிய ஊதிய விவரங்கள் உங்களுக்காக கீழே.

கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருக்கும் ஊதியம் அதிகாரப்பூர் அறிவிப்பில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது, தெளிவாக பாருங்கள்:

Jobs NameSalary
Office Assistant / Clerk20,000/-
Receptionist – cum-data entry Operator (Typist)17,000/-
Office Peon (Munshi/Attendant)12,000/-

LADCS திருவண்ணாமலை அரசு வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க?

இந்த LADCS வேலைக்கு விண்ணப்பிப்பதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கம் செய்ய வேண்டும், அந்த வாய்ப்பு வலைதள கட்டுரை கொடுக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பையும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த நீங்கள் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்களை தெளிவாக படித்து பார்த்து உங்களுடைய ஆவணங்களை நகலெடுத்து சுயசான்றிப்பம்மிட்டு உரிய விலாசத்திற்கு அனுப்ப வேண்டும், அனுப்பக்கூடிய விலாசம் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அதை பார்த்து பயன்பெறுங்கள்.

விண்ணப்பபடிவம் அனுப்பவேண்டிய விலாசம்: CHAIRMAN/PRINCIPAL DISTRICT JUDGE, District Legal Services Authority, ADR Building, Vengikkal Tiruvannamalai – 606604

சட்ட உதவி பாதுகாப்பு கவுன்சிலின் அமைப்பு வேலைக்கான அறிவிப்பு Pdf
சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் அமைப்புக்கான விண்ணப்பம் Pdf
திருவண்ணாமலை அரசு வலைதளம்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply