WhatsApp Group Join Now

Telegram Group Join Now

திருவள்ளூர் மாவட்ட DHS அரசு வேலைவாய்ப்பு, 8ம் வகுப்பு முதல் ஆரம்பம், 9 பணியிடங்கள் உள்ளன | சம்பளம் 40,000 வரை

திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் (DHS) மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் அந்தந்த பணிகளுக்கும் உரிய கல்வித் தகுதி அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு தொகுப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Dental Surgeon – 5
  • Lab Assistant – 1
  • Physiotherapist – 1
  • District Quality Consultant – 1
  • Program cum Administrative Assistant – 1

இந்த தொகுப்பூதியத்தில் பணிபுரிவதற்கு ஆர்வமாக இருப்பவர்கள் 16/06/2023 அன்று மாலை 5 மணிகளுக்குள் அலுவலகத்திற்கு வந்து சேருமாறு விண்ணப்பத்தை அனுப்பவேண்டும் என்று ஹெல்த் சொசைட்டி எனும் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் (Tiruvallur District Health Society) மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பு திருவண்ணாமலை அதிகாரப்பூர்வ (https://tiruvallur.nic.in/notice_category/recruitment/) தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை உங்களுக்காக வழங்குகிறோம்.

கவனிக்க: அந்த DHS திருவள்ளூர் மாவட்ட அரசு வேலை 2023 அறிவிப்பை பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பும், திருவள்ளூர் DHS விண்ணப்பத்தை அனுப்பக்கூடிய விலாசமும், வேலைக்கான கல்வி தகுதி ஊதியம் போன்ற விவரங்களையும் தெளிவாக இங்கு காணலாம் வாருங்கள்.

Tiruvallur District Health Society Jobs Announced Candidates from 8th Class can apply Last Date to Apply 16 6 2023
திருவள்ளூர் மாவட்ட DHS அரசு வேலைவாய்ப்பு, 8ம் வகுப்பு முதல் ஆரம்பம், 9 பணியிடங்கள் உள்ளன | சம்பளம் 40,000 வரை 4
அறிவிப்புDHS திருவள்ளூர்
காலியிடங்கள்9
விண்ணப்பிக்க கடைசி தேதி16/06/2023
விண்ணப்பிக்கும் வழிOffline (By Post)

திருவள்ளூர் DHS வேலை ஊதியம்:

DHS வேலை 2023ஊதியம்
பல் அறுவை சிகிச்சை நிபுணர்34,000/-
ஆய்வக உதவியாளர்8,500/-
பிசியோதெரபிஸ்ட்13,000/-
மாவட்ட தர ஆலோசகர்40,000/-
நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்12,000/-

திருவண்ணாமலை சிறந்த அரசு வேலை 2023 | 8ம் வகுப்பு முதல்

DHS திருவள்ளூர் வேலை கல்வித் தகுதி:

DHS வேலை 2023DHS கல்வித் தகுதி
பல் அறுவை சிகிச்சை நிபுணர்BDS (தகுதி) TNDC இன் கீழ் பதிவு செய்யப்பட்டது
ஆய்வக உதவியாளர்8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் & நல்ல உடலமைப்பு, நல்ல பார்வை மற்றும் வெளிப்புற வேலை செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்
பிசியோதெரபிஸ்ட்பிசியோதெரபியில் இளங்கலை பட்டம் (BPT)/மருத்துவமனையில் பணிபுரிந்த குறைந்தது 2 வருட அனுபவம்
மாவட்ட தர ஆலோசகர்மருத்துவமனை நிர்வாகம்/பொது சுகாதாரம்/சுகாதார மேலாண்மை/தொற்றுநோயியல்/ (முழுநேரம் அல்லது அதற்கு சமமானவை) – பல் மருத்துவம்/ஆயுஷ்/நர்சிங்/சமூக அறிவியல்/வாழ்க்கை அறிவியல் பட்டதாரிகள் – சுகாதார நிர்வாகத்தில் 2 வருட அனுபவத்துடன் NABH/ISO இல் விரும்பத்தக்க தகுதி/பயிற்சி/ அனுபவம். 9001:2008/Six Sigma/ Lean/Kaizen மற்றும் சுகாதாரத் துறையில் முந்தைய பணி அனுபவம் தேவை
நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்MS ஆஃபீஸ் தொகுப்பில் சரளமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி பட்டம் மற்றும் அலுவலக நிர்வாகத்தில் ஒரு வருட அனுபவம் மற்றும் சுகாதார திட்டம்/ தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (NRHM) ஆதரவை வழங்குதல், கணக்கியல் பற்றிய அறிவு மற்றும் வரைவுத் திறன் தேவை.

DHS Thiruvallur Job Educational Qualification English Details:

Dental Surgeon: 1 Dental Surgeon 5 34,000 BDS (Qualified) Registered under TNDC

Lab Assistant: Must have passed 8th standard & Must have a Good physique, Good vision and Capacity for outdoor work.

Physiotherapist: Bachelor’s degree in Physiotherapy(BPT)/At least 2 years experience of working in a hospital.

District Quality Consultant: Dental/AYUSH/Nursing/Social Science/ Life Science graduates with Masters’s in Hospital Administration/Public Health/Health Management/Epidemiology/ (Full time or equivalent) – with 2 years experience in Health administration Desirable qualification/training/ experience on NABH/ISO 9001:2008/Six Sigma/ Lean/Kaizen and Previous work experience in the field of health quality are required.

Program cum Administrative Assistant: Recognized Graduate Degree with fluency in MS Office Package with One year experience of managing an office and providing support to Health programmes/ National Rural Health Mission(NRHM), knowledge of Accountancy and drafting skills are required.

DHS – ஹெல்த் சொசைட்டி வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

திருவள்ளூர் District Health Society வேலைக்கு விண்ணப்ப விரும்புவோர் அதிகாரப்பூர் அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அந்த DHS அறிவிப்பை பதிவிறக்கம் செய்யக்கூடிய பகுதியை அடையக்கூடிய வாய்ப்பு வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த DHS வேலைக்கான விண்ணப்ப படிவம் இணைந்திருக்கும் அத்தனையும் பதிவிறக்கம் செய்து உங்களுடைய ஆவணங்களை நகலெடுத்து அதனுடன் இனைக்க வேண்டிய தகவல்களை தெளிவாக படித்து பார்த்து இணைத்துவிட்டு உறிய (16/06/2023 5:00 PM) நேரத்துக்குள் விண்ணப்பத்தை திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் விலாசத்திற்கு அனுப்பி வையுங்கள், அந்த விலாசம் வலைதள கட்டுரைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப விலாசம்: நிர்வாக செயலாளர் / துணை இயக்குனர் சுகாதார பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society) துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், 54/5 ஆ.சூரி தெரு திருவள்ளூர் மாவட்டம் – 602002

நிபந்தனைகள்: இந்த பதிவை முற்றிலும் தற்காலிகமானது, எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்பந்த கடிதம் அளிக்க வேண்டும்.

மறுப்பு: இந்த தகவல்கள் திருவாரூர் அதிகாரப்பூர்வ அரசு தளத்தில் வெளியிடப்பட்ட மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் அறிவிப்பு மூலம் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Notification of District Health Society, Tiruvallur
Tiruvallur Official Recruitment Site

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply