WhatsApp Group Join Now

Telegram Group Join Now

10th,12th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ரேசன் கடைகளில் தேர்வு இல்லாமல் மாதம் ரூ.28000/- ஊதியத்தில் வேலை.! விண்ணப்பிக்கலாம் வாங்க.!

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அறிவிக்கப்பட்ட ரேஷன் கடை வேலை வாய்ப்புகள் பற்றிய முழு விளக்கங்களையும் இந்த ஒரே கட்டுரையில் நீங்கள் பார்க்க முடியும்.

அனைத்து மாவட்டங்களில் வெளியான அறிவிப்பையும், அந்தந்த மாவட்டத்தில் விண்ணப்பிக்க கூடிய வாய்ப்பையும், தனித்தனி கட்டுரைகளாக எங்கள் வலைதளம் வெளியிட்டு அதை இந்த ஒரே பகுதியில் இணைத்துள்ளது.

இந்த பகுதியில் வருகை தந்திருக்கும் நீங்கள் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் உங்களுக்கான உரிய கட்டுரையை, உரிய விண்ணப்பிக்கும் பகுதியை இங்கு நீங்கள் பெற முடியும்.

தொடர்ந்து கீழே உங்களுடைய மாவட்டத்தை தேர்வு செய்யுங்கள், பணிக்கு விண்ணப்பிக்க துவங்குங்கள், கூடுதல் தகவல்களை நோக்கி பயணிக்கலாம், தகவல் பெறலாம் வாருங்கள்.

என 38 மாவட்டங்களில் உள்ள ரேசன் கடைகளில் வேலை அறிவிப்பு, மொத்தமாக 6503 காலியிடங்கள் உள்ளன.!

10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ரேசன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Salesman) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.!

Tamilnadu Ration Shop Recruitment Apply Online 2022
10th,12th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ரேசன் கடைகளில் தேர்வு இல்லாமல் மாதம் ரூ.28000/- ஊதியத்தில் வேலை.! விண்ணப்பிக்கலாம் வாங்க.! 6
துறையின் விபரம்தமிழ்நாடு ரேசன் கடை
காலியிடங்கள்6503
பணியின் பெயர்விற்பனையாளர்,கட்டுநர்
கடைசி நாள் 14-11-2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்

ரேஷன் கடை காலியிடங்கள்:

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் மொத்தமாக 6503 காலியிடங்கள் அறிவிப்பு. கீழே மாவட்டங்கள் வாரியாக உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.! உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்து உடனே விண்ணப்பிக்கவும்!

ரேஷன் கடை வேலைவாய்ப்பு பணிக்கு கல்வி தகுதி:

ரேசன் கடைகளில் உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.!

ரேஷன் கடை பணிக்கு சம்பளம்:

விற்பனையாளர்: முதல் வருடம் Rs.6250/- முதல்

இரண்டாம் வருடம்: Rs.8600/- முதல் 9000/- வரை
கட்டுநர்: முதல் வருடம் Rs.5500/- முதல்

இரண்டாம் வருடம்: Rs.7800/- முதல் 6000/- வரை

ரேஷன் கடை பணிக்கு வயது வரம்பு:

TN Ration Shop Recruitment 2022
OC பிரிவினர் – 18 to 32 ஆண்டு 
SCs, SC(A), ST, MBC/DC, BC, BCM, Ex-s, PWD பிரிவினர் – குறைந்தபட்சம் 18 முதல், அதிகபட்சம் – No Age Limit
Destitute widows of all Candidates – Minimum 18 Years, Maximum – No Age Limit
OC Ex-s பிரிவினர்- 18 to 50 ஆண்டுகள்
OC PWD பிரிவினர் – 18 to 42 ஆண்டுகள்

ரேசன் கடை பணிக்கு தேர்வு செய்யும் முறை:

ரேசன் கடை பணிக்கு தேர்வு கிடையாது நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.!

ரேசன் கடை பணிக்கு கட்டணம்:

Salesperson / Salesman – Rs.150/-
Packer – Rs.100/-
SC/SCA/ST/PwD – கட்டணம் இல்லை.

ரேசன் கடை பணிக்கு வின்னபிப்பது எப்படி:

ரேசன் கடை பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் மேலே உள்ள உங்கள் மாவட்டத்தை கிளிக் செய்து முழு தகவல்களையும் தெளிவாக படித்து விண்ணப்பிக்கலாம்.

Picsart 22 10 15 12 22 19 205
10th,12th முடித்தவர்களுக்கு தமிழ்நாடு ரேசன் கடைகளில் தேர்வு இல்லாமல் மாதம் ரூ.28000/- ஊதியத்தில் வேலை.! விண்ணப்பிக்கலாம் வாங்க.! 7

எங்கள் வலைதளத்தின் மூலம் கிடைக்கும் உதவியை பெற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை நன்கு படித்து பாருங்கள், பின்பு நேரடியாக விண்ணப்பிக்கும் பகுதிக்கு சென்று விண்ணப்பிக்க துவங்குங்கள்.

வேலைவாய்ப்பு குழுவில் இணையகிளிக் செய்யவும்

அனைத்து மாவட்டங்களிலும் தெளிவாக கட்டுரையில் மேலே கொடுக்கப்பட்டுள்ளது, அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply