சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து வரும் 15/10/2022 சனிக்கிழமை அன்று மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
300 -க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கு கொண்டு 40,000த்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தெரிவு செய்ய உள்ளனர்.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
பணி செய்யும் இடம் தமிழ்நாடு, தனியார் துறை வேலைவாய்ப்பு பணிக்கு நேர்காணல் நடைபெறும் தேதி 15-10-2022 .
இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
5th,8th,10th,12th,டிகிரி முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
துறையின் விபரம் | District Employment and Career Guidance Centre – Chennai |
காலியிடங்கள் | 40,000+ |
பணியின் பெயர் | உதவியாளர் முதல் ஆபீசர் வரை |
நேர்காணல் நாள் | 15-10-202 |
நேரம் | 08:00 AM to 03:00 PM |
தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணி விவரம்:-
S.No | நிறுவனம் | பணிகள் | பணியிடம் | காலியிடம் |
1 | Reliance Jio | Retail Sales Associate | சென்னை | 100 |
2 | ifive technology pvt ltd | Software Developer | சென்னை | 5 |
3 | NETWORK DIESEL SALES AND SERVICE | Maintenance Technician-Electrical Level 3 | சென்னை | 2 |
4 | ifive technology pvt ltd | Telecaller | சென்னை | 5 |
5 | NETWORK DIESEL SALES AND SERVICE | Sales Executive | சென்னை | 2 |
6 | ifive technology pvt ltd | Business Development Executive | சென்னை | 4 |
7 | Lalithaa Jewellery Mart Pvt Ltd | Billing Executive | சென்னை | 50 |
8 | Lalithaa Jewellery Mart Pvt Ltd | Sales Associate | சென்னை | 200 |
9 | Lalithaa Jewellery Mart Pvt Ltd | Retail Cashier | சென்னை | 50 |
10 | ifive technology pvt ltd | Telemarketer | சென்னை | 2 |
11 | NETWORK DIESEL SALES AND SERVICE | Sales Manager | சென்னை | 1 |
12 | ifive technology pvt ltd | Business Development Executive | சென்னை | 2 |
13 | NETWORK DIESEL SALES AND SERVICE | Maintenance Technician- Mechanical Level 4 | சென்னை | 2 |
14 | TETRAMED SURGICALS | Office Operations Executive | சென்னை | 1 |
15 | TETRAMED SURGICALS | Under Graduate – Bachelor of Commerce – COMMERCE WITH COMPUTER APPLICATION | சென்னை | 3 |
16 | TETRAMED SURGICALS | ACCOUNTANT | சென்னை | 3 |
17 | TETRAMED SURGICALS | Secretary | சென்னை | 2 |
18 | TETRAMED SURGICALS | Stores Assistant | சென்னை | 5 |
19 | TETRAMED SURGICALS | PACKING HELPER | சென்னை | 1 |
20 | TETRAMED SURGICALS | Delivery Person | சென்னை | 4 |
பதவிகள்உள்ளன மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:-
தமிழ்நாடு தனியார் துறை வேலைக்கு விண்ணப்பிக்க 5th,8th,10th,12th,டிகிரி முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம் விவரம்:-
சம்பளம்: ரூ.10000 முதல் 15000/- வரை மாதம்
பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும், மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
தமிழ்நாடு தனியார் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க:
18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!
விண்ணப்ப கட்டணம்:-
தமிழ்நாடு தனியார் துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
தேர்வு செய்யும் முறை:-
தமிழ்நாடு தனியார் துறை பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முழு விண்ணப்பிக்கும் முறை:-
தமிழ்நாடு தனியார் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள முகவரியில் 15-10-2022 அன்று சனிக்கிழமை நடக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
NEW COLLEGE, No. 147, Old No. 87, Peter’s Rd, Royapettah, Chennai, Tamil Nadu 600014, Chennai, Landmark: Church Park School Backside |
நேர்காணல் நடைபெறும் தேதிகள்:-
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 15-10-2022 |
அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
வேலைவாய்ப்பு குழுவில் இணைய | கிளிக் செய்யவும் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.