WhatsApp Group Join Now

Telegram Group Join Now

Kundadam Recruitment in 2023: குண்டடம் அரசு வேலை வாய்ப்புகள்!

Kundadam Recruitment in 2023: திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் புதிதான அரசு வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேலை வாய்ப்புக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது. ஆகையால் குண்டடம் அரசு வேலை சம்பந்தமான விளக்கங்களை பார்க்கலாம் வாருங்கள்.

திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் உள்ள, குண்டகம் ஊராட்சி ஒன்றியம், ஒன்றிய தலைப்பில் இருக்கும் அலுவலக உதவியாளர் காலி பணியிடத்தை நிரப்பும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து 26/12/2023 மாலை 5:45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. ஆகையால் தகுதியும் திறமையும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பணியின் பெயர் அலுவலக உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு சம்பளம் 15,700 முதல் 50 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். அதிகபட்ச வயதை தாண்டாமல் இருக்க வேண்டும். வயது கணக்கிடப்படும் தேதி 01/07/2023 என்பது அறிவிப்பு மூலம் நமக்கு தெரிய வருகிறது. கூடுதலாக வயது தளர்வு விவரங்களை தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் அதிகார அறிவிப்பை பார்க்கலாம்.

நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம், மேலும் நேரில் சென்று விண்ணப்ப படிவத்தை பிடிக்கலாம். நேரில் விண்ணப்ப படிவத்தை விண்ணப்பிக்க முடியாதவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், குண்டடம் என்ற முகவரிக்கு அலுவலக நேரங்களில் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்புங்கள்.

குண்டடம் அலுவலக உதவியாளர் வேலைக்கான கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்பது சிறப்பம்சம்.

அதுமட்டுமில்லாமல் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நேர்முக தேர்வு மற்றும் அது குறித்த தேதி தனியாக லெட்டர் மூலம் அவர்களுக்கு அறிவிக்கப்படும் என்பதும் அறிவிப்பின் வாயில் நமக்கு தெரிகின்றது.

எனவே விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய விருப்பப்படும் நபர்கள் இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்க்க நினைக்கும் நபர்கள் இந்த பகுதியில் பாருங்கள்.

திருப்பூர் மாவட்ட மற்ற யூனியன் அலுவலக வேலையவைப்புகள்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply