WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தென்காசியில் DHS அரசு வேலை 2023, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம், சம்பளம் 40,000/-

தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கமானது அரசு வேலையை அறிவித்துள்ளது. இந்த (DHS தென்காசி) அறிவிப்பின் அடிப்படையில் 12,000/- முதல் அதிகபட்ச சம்பளமாக 40,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு தகவல் கீழே.

  • DHS District Consultant (Quality)
  • Programme cum Administrative Assistant

நிபந்தனைகள்: இந்த பதவி முற்றிலும் தற்கொலைகமானது (11 மாதங்கள் வரை நீடிக்கும்) மற்றும் எந்த ஒரு காலத்திலும் பணியை நிரந்தரம் செய்யப்படும் மாட்டாது.

தென்காசியில் DHS அரசு வேலை 2023, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம், சம்பளம் 40,000-

தென்காசி DHS அரசு வேலை 2023 விவரங்கள்:

அறிவிப்புDHS Tamil Nadu
காலியிடங்கள்2
விண்ணப்பிக்க கடைசி தேதி15/06/2023
விண்ணப்பிக்கும் வழிOffline

DHS கல்வி தகுதி:

வேலை பெயர்கல்வித்தகுதி
மாவட்ட ஆலோசகர் (தரம்)மருத்துவமனை நிர்வாகம் / பொது சுகாதாரம் / சுகாதார மேலாண்மை / தொற்றுநோயியல் ஆகியவற்றில் முதுகலைப் பெற்ற பல் / ஆயுஷ் / நர்சிங் / சமூக அறிவியல் / வாழ்க்கை அறிவியல் பட்டதாரிகள். (முழுநேரம் அல்லது அதற்கு இணையான 2 வருட சுகாதார நிர்வாக அனுபவம். விரும்பத்தக்க தகுதி/பயிற்சி/அனுபவம்/NABH/ISO9001:2008 / Six Sigma / Lean / Kaizen மற்றும் சுகாதாரத் துறையில் முந்தைய பணி அனுபவம் தேவை.
நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்MS ஆஃபீஸ் தொகுப்பில் சரளமாக அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரி பட்டம் மற்றும் அலுவலகத்தை நிர்வகிப்பதில் ஒரு வருட அனுபவம் மற்றும் சுகாதார திட்டம் / தேசிய ஊரக சுகாதார பணி (NRHM), கணக்கியல் பற்றிய அறிவு மற்றும் வரைவு திறன் தேவை.

DHS வேலைக்கான காலி பணியிடங்கள்:

காலியிடங்களின் பெயர்காலியிடங்கள்
மாவட்ட ஆலோசகர் (தரம்)1
நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்1

வேலைக்கான சம்பளம்:

வேலை பெயர்சம்பளம்
மாவட்ட ஆலோசகர் (தரம்)40,000/-
நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்12000/-

DHS வேலைக்கான வயது வரம்பு:

வேலை பெயர்வயது
மாவட்ட ஆலோசகர் (தரம்)45
நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்45

எப்படி விண்ணப்பிப்பது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து உங்களுடைய அனைத்து ஆவணங்களையும் அதில் இணைத்து சுய சான்றோப்பு அமைப்பு உரியவிலாசத்திற்கு அனுப்புங்கள்.

அனுப்பக்கூடிய விலாசம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் அதிகாரப்பூர் அறிவிப்பும் அதில் இணைக்கப்பட்டுள்ளது அதையும் பார்வையிடுங்கள்.

முகவரி: செயலாளர் மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகம் தென்காசி மாவட்டம்.

மாவட்ட ஆலோசகர் (தரம்) மற்றும் நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர் Pdf
தென்காசி DHS ஆட்சேர்ப்பு விண்ணப்பம் Pdf
தென்காசி DHS ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ தளம்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

1 thought on “தென்காசியில் DHS அரசு வேலை 2023, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம், சம்பளம் 40,000/-”

Leave a Reply