கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறையில் புதிதாக 10 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த காலி பணியிடங்கள் அப்ரண்டீஸ் பணியிடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் ஐந்து பெண்களும், ஐந்து ஆண்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி பெற்றவர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இந்த Motor Vehicle apprentice விண்ணப்பக்க உள்ளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. ஆகையால் இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை இந்த கட்டுரையில் உங்களுக்கு கொடுக்க வந்துள்ளோம்.
கவனிக்க: நீங்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருப்பின் உங்களுக்கு இது ஒரு சிறந்த அரசு வாய்ப்பாக அமையும், உள்ளூரிலேயே ஒரு சிறந்த அப்ரண்டீஸ் (அடிப்படைக் காலம் 6 மாதங்கள், வேலைப் பயிற்சிக்கான காலம் 19 மாதங்கள்) பணியை நீங்கள் செய்ய முடியும்.
அதிகபட்சமாக 25 மாதங்கள் இந்த cuddalore apprentice வேலை நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆக உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க தயாராகுங்கள், கூடுதல் விவரங்கள் நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.
Details Of Cuddalore transport department apprentice Jobs
அறிவிப்பு | Apprenticeshipindia.gov.in |
காலியிடங்கள் | 10 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Soon |
விண்ணப்பிக்கும் வழி | Online |
போக்குவரத்து துறை apprentice Jobs கல்வி தகுதி:
வேலையின் பெயர்: | கல்வி தகுதி: |
---|---|
ஃபிட்டர் (பெண்கள் மட்டும்) | பத்தாம் வகுப்பு |
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) | பத்தாம் வகுப்பு |
போக்குவரத்து துறை பணியிடங்கள்:
வேலையின் பெயர்: | காலியிடங்கள்: |
---|---|
ஃபிட்டர் (பெண்கள் மட்டும்) | 5 |
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) | 5 |
cuddalore போக்குவரத்து துறை அப்ரண்டிஸ் வேலை காண சம்பளம்:
வேலையின் பெயர்: | சம்பளம்: |
---|---|
ஃபிட்டர் (பெண்கள் மட்டும்) | ₹7,000.00 – ₹8,050.00 |
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) | ₹7,000.00 – ₹8,050.00 |
apprenticeshipindia.gov.in கூடுதல் விவரங்கள்:
காலியிட கேள்விகள் | பதில்கள் |
---|---|
பயிற்சித் தொகுதிகள் | 6 முதல் 19 மாதம் (காலம்: 25 மாதங்கள்) |
வாய்ப்பு பெயர் | ஃபிட்டர், மெக்கானிக் (மோட்டார் வாகனம்) |
பாலினம் | ஆண் மற்றும் பெண் |
முகவரி | பிரதான சாலை பேருந்து நிலையத்திற்கு அருகில் பாரதி சாலை – கடலூர் – 607001 |
தென்காசியில் DHS அரசு வேலை 2023, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம், சம்பளம் 40,000/-
Govt போக்குவரத்து துறை fitter, mechanic apprentice வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு JobsTn வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த வேலைகளை அதிகாரப்பூர் அரசாங்கத்தில் (https://www.apprenticeshipindia.gov.in/) வளைத்ததிற்கு சென்று ஒரு கணக்கை திறவுங்கள்.
ஆவணங்கள் அனைத்தையும் ஒன்று திரட்டி விண்ணப்பிக்கும் பகுதிக்கு சென்று பதிவேற்றம் செய்யுங்கள், அந்த பகுதிக்கு செல்ல வாய்ப்பளித்த இடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் போது உங்களுடைய ஆவணங்கள் உங்களில் தொடர்பு கொள்ளக்கூடிய தகவல்கள் அனைத்தையும் தெளிவாக உள்ளிடுங்கள்.
ஃபிட்டர் (பெண்) வேலைகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைப்பு |
மெக்கானிக் (மோட்டார் வாகனம்) வேலைகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் இணைப்பு |
apprenticeshipindia.gov.in அதிகாரப்பூர்வ தளம் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.