இந்த நீலகிரி மாவட்ட Driver Recruitment-க்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இந்த மாதம் இறுதி வரை விண்ணப்பிக்கலாம். அதற்கான உதவியை இந்த கட்டுரையில் நீங்கள் பெற முடியும்.
பொதுவாக அரசு வாகன ஓட்டுனர் பதவிகளுக்காக ஆசைப்படும் வாகன Driver-கள் நிறைய நபர்கள் உள்ளனர். ஆம், இந்த வேலை வாய்ப்பு பொறுத்தவரை கல்வி தகுதியை அடிப்படை பெரிதளவு பார்க்கப்படாது.
உண்மைதான், ஓட்டுநர் உரிமமும் அதற்கான சிறந்த நடைமுறை அனுபவம் மட்டுமே கேட்கப்படும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆகையால் நீங்கள் ஓட்டுனராக இருந்தால் அல்லது உங்கள் உறவினர்கள், நண்பர்கள் யாராவது ஓட்டுனராக இருந்தால் அவர்களுக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள்.
காரணம் அவர்களுக்கும் சிறந்த அரசு Driver வேலை கிடைக்க ஒரு வாய்ப்பாக இது அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட தெளிவான விளக்கங்களை கட்டுரையில் காணலாம் வாருங்கள்.
டிரைவர் ஆட்சேர்ப்பு-க்கு
03
8ம் வகுப்பு வரை தமிழ் வழி பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வில் தெரிவிக்கப்படும்
Nilgiris Driver Recruitment வேலைக்கான முன்னுரிமை:
வேலைக்கான முன்னுரிமை பொருத்தவரை மூன்று காலி பணியிடத்திற்கும் முன்னுரிமை அடிப்படையில் நிரப்படும் விவரங்கள்:
- ஆதிதிராவிடர் (முன்னுரிமை அடிப்படையில் அருந்ததியினர் முன்னுரிமை பெற்றவர்கள்), முன்னுரிமை பெற்ற்றவர்கள்.
- மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (முன்னுரிமை பெற்றவர்கள்).
- பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் தவிர (முன்னுரிமை பெற்றவர்).
ஆங்கிலத்தில்:
- (Schedule Caste – Arunthathiyar on preferential Basis (Priority)
- (Most Backward Classes and Denotified Communites (Priority)
- (Backward Classes (Other than Backward Class Muslims) (Priority)
நீலகிரி அரசு டிரைவர் வேலை வாய்ப்புக்கான கல்வி தகுதி:
நீலகிரி மாவட்டத்தில் 02/11/2023 அன்று அதிகாரப்பூர் வலைதளத்தின் மூலம் வெளியிடப்பட்ட அரசு டிரைவர் வேலைவாய்ப்பு எட்டாம் வகுப்பு வரை தமிழ் வழி பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், HMV / LMV Licence வைத்திருக்க வேண்டும். மற்றும் ஓட்டுநர் பணியில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
வேலைக்கான வயது வரம்பு:
அரியலூர் மாவட்ட டிரைவர் வேலைக்கான வயது வரம்பு மருத்துவரை குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும், மேலும் 01/11/2023 தேதியின் அடிப்படையில் அதிகபட்ச வயதாக ஒவ்வொரு வகுப்பினருக்கும் பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது, அதை தெளிவாக கீழே காணுங்கள்:
அரியலூர் மாவட்ட மூன்று அரசு டிரைவர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் நபர்களுக்கு 01/11/2023 தேதியின் அடிப்படையில் அதிகபட்சமாக பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) போன்றவர்களுக்கு 34 வயது குள் இருக்க வேண்டும், மற்றும் முன்னாள் ராணுவத்தினராக இருந்தால் அவர்களுக்கு 48 வயது கொள்ளும் இருக்க வேண்டும்.
அதோடு ஆதிதிராவிடர் (SC&SCA) மற்றும் பழங்குடியினர் (ST) போன்றவர்களுக்கு 37 வயதுக்குள் இருக்க வேண்டும். அவர்களில் முன்னாள் ராணுவத்தை நாளாக இருந்தால் அவர்களுக்கு அதிகபட்ச வயது 53 ஆக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நீலகிரி மாவட்ட 3 அரசு டிரைவர் வேலைவாய்ப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
நிலகிரி மாவட்டத்தில் வெளியான இந்த அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க தயாராக இருக்கும் நீங்கள் சான்றிதழ்களின் நகல்களுடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதிவு தபால் மூலம் வரும் 30/11/2023 அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
கவனிக்க: தாமதமாக பெறப்படும் மனுக்கள் நிராகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விண்ணப்பதாரர்களிலிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ளர்களை நேர்முகத் தேர்வுக்கு வருமாறு பின்னர் தனியே அழைப்பானை கடிதம் அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே நீங்கள் சான்றிதழ்களை இணைத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்புங்கள் அனுப்ப வேண்டிய முகவரி நாங்கள் கீழே கொடுக்கிறோம்.
Nilgiris District, 171, Church Hill Rd, near Charing Cross, Pudumund, Ooty, Tamil Nadu 643001
செய்தி மக்கள் தொடர்ப அலுவலகம் நினைகிரி மாவட்டம் மூலம் வெளியிடப்பட்ட அரசு டிரைவர் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை தெளிவாக கொடுத்திருக்கிறோம்.
ஒருவேளை ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் கீழே கருத்து பட்டியில் உங்கள் சந்தேகத்தை பதிவிடுங்கள், அதை பரிசீலித்து விரைவில் உங்களுக்கான பதிலை கொடுத்து வேலையை விண்ணப்பிப்பதற்கான சந்தேகத்தை தீர்த்து உதவி புரியும் என்று உத்தரவாதம் அளிக்கிறோம்.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.
Application form where