WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்திய கடற்படை இருந்து SSC (IT) officer பதவிக்கு ஆட்கள் தேவை! உடனே அப்ளை செய்யுங்கள்.(Best job).

SSC IT
இந்திய கடற்படை இருந்து SSC (IT) officer பதவிக்கு ஆட்கள் தேவை! உடனே அப்ளை செய்யுங்கள்.(Best job). 4

Indian Navy SSC officer (IT) பணியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு 2023. இந்த பணிக்கு நீங்கள் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம். இந்தப் வேலையில் 35 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணிக்கு ஆண் பெண் இருவரும் பதிவு செய்யலாம். இந்த வேலையை பற்றி முழு விவரங்களை கீழே இருக்கிறது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பணிக்கான கடைசி தேதி:20.08.2023.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் Today Live NEWS. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

பணியின் பெயர்இந்திய கடற்படை
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
வேலை பெயர்வழக்கமான அடிப்படையில்
விண்ணப்பிக்கும் முறைONLINE
தொடக்க தேதி04.08.2023
கடைசி தேதி20.08.2023
இணையதளம்https://www.joinindiannavy.gov.in/

இந்தப் பணிக்கான காலிப்பணியிடங்கள்:

பதவிகளின் பெயர்பதவிகளின் எண்ணிக்கை
SSC நிர்வாகி35

Indian Navy SSC Officer (IT) பணிக்கான வயது வரம்பு:

இப்பணிக்கான வயது வரம்பு 02 ஜனவரி 1999 முதல் 01 ஜூலை 2004 வரை.

இதைப் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ பாருங்கள்.

இப்பணிக்கான கல்வி தகுதி:

இப்பணிக்கான கல்வி தகுதி பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு Any Degree, Computer Engineering/ Data analytics.

இதைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.

தேர்ந்தெடுக்கும் முறை:

Indian Navy SSC Officer (IT) விண்ணப்பத்தின் சுருக்கப்பட்டியல், தகுதிபெறும் பட்டத்தில் விண்ணப்பதாரர்கள் பெற்ற சாதாரண மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்கும். https://www.joinindiannavy.gov.in/files/normalisation.pdf என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சூத்திரங்களைப் பயன்படுத்தி தகுதிப் பட்டப்படிப்பில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் இயல்பாக்கப்படும். BE/B டெக். BE/B டெக் முடித்த அல்லது இறுதியாண்டில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு, ஐந்தாவது செமஸ்டர் வரை பெற்ற மதிப்பெண்கள் SSB ஷார்ட்லிஸ்டிங்கிற்கு பரிசீலிக்கப்படும்.

இதைப் பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.

இந்த வேலைக்கு எப்படி பதிவு செய்வது:

இந்த வேலைக்கு தேவைப்படும் அனைத்தும் உங்களிடம் இருந்தால். Office website https://www.joinindiannavy.gov.in/ மூலம் 04.08.2023 முதல் 20.08.2023 வரை. ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம்.

Indian Navy SSC Officer (IT) பனிக்குள்ள முழு விவரங்கள் Notification and Application Form link:

Official WebsiteLINK
 Notification PDFLINK
Application FormLINK

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply