WhatsApp Group Join Now

Telegram Group Join Now

TN தபால் அலுவலக வேலை வாய்ப்பு 2023!!! Apply now (Best job ).

TN தபால.
TN தபால் அலுவலக வேலை வாய்ப்பு 2023!!! Apply now (Best job ). 3

TN தபால் பணியில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு 2023. இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கான காலி பணியிடங்கள் 2994 க்கும் மேல் உள்ளது. இந்த வேலைக்கு தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த வேலையைப் பற்றி முழு விவரங்களும் கீழே தெளிவாக இருக்கிறது அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்கு அப்ளை செய்ய கடைசி தேதி:23.08.2023.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் Today Live NEWS. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

பணியின் பெயர்TN தபால்
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
வேலை பெயர்வழக்கமான அடிப்படையில்
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை2994
விண்ணப்பிக்கும் முறைONLINE
தொடக்க தேதி03.08.2023
கடைசி தேதி23.08.2023
இணையதளம்https://indiapostgdsonline.gov.in/

TN தபால் இந்தப் பணிக்கான காலிப்பணியிடங்கள்:

பதவிகளின் பெயர்பதவிகளின் எண்ணிக்கை
UR1406
ஓபிசி689
எஸ்சி492
எஸ்.டி20
EWS280
PWDA22
PWDB38
PWDC31
PWDDE16
Total2994

இந்த வேலைக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம்.

TN Post Office பணிக்கான வயது வரம்பு :

TN தபால் வேலைக்கான தேவைப்படும் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும்.40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf Download செய்து பாருங்கள்.

TN Post Office இப்பணிக்கான சம்பளம்:

பணியின் வகை பெயர்சம்பளம்
பிபிஎம்ரூ.12,000/- ரூ.29,380/-
ABPM/DakSevakரூ.10,000/- ரூ.24470/-
TN Post Office இப்பணிக்கான சம்பளம் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf Download செய்து பாருங்கள்.

இந்த வேலைக்கான கல்வி தகுதி:

இந்தப் பணிக்கான கல்வி தகுதி 10th படித்திருக்க வேண்டும்.

  • கணினி அறிவு.
  • சைக்கிள் ஓட்டுதல் பற்றிய அறிவு.
  • போதுமான வாழ்வாதாரம்.

இந்த வேலைக்கான விண்ணப்பக் கட்டணம்:

TN தபால் இப்பணிக்கான பதிவு கட்டணம் ரூ.100/-/.

TN Post Office பணிக்குத் தேர்ந்தெடுக்கும் முறை:

  • தகுதி பட்டியல்
  • சான்றிதழ் சரிபார்ப்பு

இந்த வேலைக்கு எப்படி பதிவு செய்வது:

இந்த வேலைக்கு தேவைப்படும் அனைத்தும் உங்களிடம் இருந்தால். Office website https://indiapostgdsonline.gov.in/ மூலம் 03.08.2023 முதல் 23.08.2023 வரை. ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம்.இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.

TN Post Office பனிக்குள்ள முழு விவரங்கள் Notification and Application Form link:

Official WebsiteLINK
Notification 1LINK
Notification 2LINK
Online Application FormLINK
இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply