WhatsApp Group Join Now

Telegram Group Join Now

மத்திய அரசு அலுவலகத்தில் புதிதாக 17710 கிளர்க் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது! – 10ம் வகுப்பு முதல் பெற முடியும்!

ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பு: மத்திய அரசு அலுவலகத்தில் புதிதாக 17,710/- கிளர்க் பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது! இது ESIC கிளர்க் வேலை வாய்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் இந்த அறிவிப்பு பற்றிய முழு விளக்கங்களை தான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம், மேலும் இந்த மத்திய அரசு வேலைவாய்ப்பு ஆனது தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் மூலம் வழங்கப்பட உள்ளது.

எனவே இந்த ESIC அறிவிப்பை முழுமையாக பார்த்து, தெளிவான விளக்கங்களை தெரிந்து கொண்டு, வேலைக்கு விண்ணப்பித்து, வேலை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.

Recruitment for ESIC:

  • மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள்
  • கீழ் பிரிவு எழுத்தர்
  • மேல் பிரிவு எழுத்தர்
  • மேல் பிரிவு எழுத்தர் காசாளர்
  • தலைமை எழுத்தர்
  • உதவியாளர் மற்றும் சமூக பாதுகாப்பு அதிகாரி
  • மேலாளர் தரம் II
  • பணியாளர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் கண்காணிப்பாளர்.

அறிவித்த அனைத்து பணிகளுக்கான கல்வி தகுதி, வயதுவரம்பு, கூடுதல் விவரங்கள் போன்ற அனைத்தையும் நீங்கள் இங்கு பார்க்க முடியும். முக்கியமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பணியமத்தப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மேலும் ESIC என்பது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய மருத்துவ சார்ந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நீங்கள் வரும் 13/11/2023 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு அதற்கான உதவியை பெற கீழே நோக்கி பயணிக்க வாருங்கள்.

Discover ESIC's new 17710 job vacancies in various roles under the Central Govt. Learn qualifications, application details, and seize this opportunity now!
ESIC Clerk Job Vacancy: 17,710 Central Govt. Posts Released

EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION NOTIFICATION

Multi-tasking Staff, Lower Division Clerk, Upper Division Clerk/ Upper Division Clerk Cashier, Head Clerk/ Assistant and Social Security Officer/ Manager Grade II/ Superintendent in the Employees’ State Insurance Corporation.

17,710 காலி பணியிடங்கள்

10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு

நிலை-1 இல் உள்ள பணியாளர்கள் (ரூ. 18,000 – 56,900)

ESIC – No: A-12(11)14/2023-E.I. வேலைக்கான பதவி?

மொத்தம் பத்து பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த 10 பதவிகளிலும் மொத்தம் 17,710 காலி பணியிடங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

கவனிக்க: இந்த காலி பணியிடங்களில் நீங்கள் எதை தேர்வு செய்ய முடியும், எதற்காக உங்கள் தகுதி ஓத்துப் போகும் என்பதை தெளிவாக பார்த்து பதிவு செய்ய தயாராகுங்கள். மேலும் இது ஆன்லைனில் விண்ணப்பிக்க கூடிய வேலை என்பது குறிப்பிடத்தக்கது.

No: A-12(11)14/2023-E.I. வேலைக்கான கல்வி தகுதி என்ன?

இந்த வேலையில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கக்கூடிய வேலை இருக்கின்றது.

எனவே இதில் குறைந்த கல்வி தகுதி உள்ளவர்கள் கூட ஒரு சிறந்த ESIC அரசாங்க வேலை, அதுவும் மத்திய அரசாங்க வேலையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் கூடுதல் விவரங்களையும் கீழே நோக்கி பயணித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Discover Details, Eligibility & Application Process for ESIC Clerk Vacancy
ESIC Clerk Recruitment: 17,710 New Central Govt Vacancies! Apply Now!

ESIC சென்னை கிளர்க் வேலைக்கான வயது வரம்பு:

13/10/2023 ஆம் தேதி வெளியிடப்பட்ட ESIC வேலைவாய்ப்பு அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 25 என்று அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது, அதை நீங்கள் அறிவிப்பில் பார்க்கலாம், அதை அணுகக்கூடிய வாய்ப்பையும் நாங்கள் கீழே கொடுத்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைக்கு தேர்வு செய்யப்படும் முறை:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் கம்ப்யூட்டர் பேசிக் டெஸ்ட் மூலம் இந்த வேலை உறுதிப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்.

ESIC விண்ணப்பிக்கும் முறை?

இந்த வேலைக்காக விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று கட்டுரையில் பயணிக்கும் போது உங்களிடம் கூறியிருந்தேன். அதேபோல் விருப்பம் உள்ளவர்கள் நேரடியாக ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம். இருந்தாலும் கவலைவேண்டாம், அதிகாரப்பூர்வ ஆன்லைனை அணுகக்கூடிய வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைக்கான விண்ணப்பக் கட்டணம்:

இந்த வேலைக்கு அதிகபட்ச விண்ணப்ப கட்டணம் 500 ரூபாய், மேலும் வகுப்புவாரியாக அது 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • SC/ST/PWD/ துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் & முன்னாள் ராணுவத்தினர் ரூ.250
  • மற்ற அனைத்து வகைகளும் ரூ.500

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:

கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி 13/10/2023 ஆகும், விண்ணப்பிக்க இறுதி தேதி ஆனது 13/11/2023 என்பது குறிப்பிடத்தக்கது. அதில் அதற்குள் உங்கள் விண்ணப்பங்களை சரியான முறையில் பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள், அந்த வாய்ப்பை பெறலாம் வாருங்கள்

Discover details on the ESIC Clerk Vacancy with 17,710 openings in Central Government offices. Explore application specifics, eligibility, and how to apply online for this ESIC employment opportunity. Don't miss the chance!
ESIC Clerk Job Vacancy: 17,710 Central Govt Openings!

கருத்து: கருத்துகள் ஏதேனும் இருந்தால், பின்வரும் முகவரிக்கு அல்லது pce1hq@esic.nic.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பலாம். இந்த குறிப்பாணை வெளியிடப்பட்ட 30 நாட்களுக்குள் அனுப்பலாம்.

ESIC என்பது மத்திய அரசு தொடர்புடைய மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை சம்பந்தமான நிறுவனங்கள், அதில் கிடைக்கக்கூடிய இந்த வேலை வாய்ப்பை பத்தாம் வகுப்பு முதல் பெற முடியும் என்பது கூடுதல் சிறப்பம்.

ஆகையால் இதை பார்த்து பயன் பெறுங்கள், கட்டாயம் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றவருக்கும் பரிந்துரை செய்யுங்கள், உங்கள் வருகைக்கு நன்றி அடுத்த கட்டுரையில் சந்திக்கிறோம்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply