SAIL Recruitment 2023 Notification PDF: (Steel Authority of India Limited) SAIL நிறுவனமானது ஒரு புதிய central govt jobs 2023 வேலைவாய்ப்பு Managerக்கான வேலைவாய்ப்பாகும். இந்த SAIL Manager vacancy 2023க்கு விருப்பமுள்ளவர்கள் அவசியம். அதோடு SAIL Recruitment 2023 PDF Download வாய்ப்பு இங்கு வழங்கப்படும்.
இது (Advt. No. 01/2022) Central Govt Jobs 2023 வேலைவாப்பின் அறிவிப்புப்படி இதற்க்கு B.E, B.Tech. படிப்பு அவசியம். மேலு இந்த மத்திய அரசு வேலையில் (Central Govt Jobs 2023) சிறந்த தகுதியும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 23/03/2023 முதல் 24/04/2023 வரை SAIL manager Jobs 2023 விண்ணப்பிக்கலாம்.
இந்த SAIL Recruitment 2023 வேலைக்கு நீங்கள் தபால் (post) மூலமாக விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்கக்கூடிய முகவரி கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
நேரிலோ அல்லது பால் மூலமாகவும் நீங்கள் விண்ணப்பத்தை அனுப்பலாம், விண்ணப்ப படிவத்தை (APPLICATION FOR RECRUITMENT OF EXECUTIVES AGAINST ADVT. NO. 01/2022 DATED 19/03/2023 Pdf) பதிவிறக்கம் செய்யும் வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் அனைத்து (SAIL Recruitment 2023 PDF Download) தகவலையும் பெற்று SAIL manager-பெற தொடர்ந்த பயணிக்கலாம் வாருங்கள்.
Full Details Of SAIL Manager Recruitment 2023
மேலும் மேற்கண்ட (SAIL Jobs 2023) மேலாளருக்கு மாத ஊதியமாக ரூ.80000 முதல் ரூ.220000 ரூபாய் வழங்கப்படும், கூடுதல் விவரங்களுக்கு இந்த அதிகாரப்பூர்வ வலைதளத்தை (http://www.sail.co.in/) பார்வையிடுங்கள்.
Company Name | Steel Authority of India Limited (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்) |
Application By | DY. GENERAL MANAGER (P&A) CENTRE FOR ENGINEERING & TECHNOLOGY |
Anna University Tamil Explain | Wikipedia |
Official Site | https://www.sail.co.in/en/home |
Jobs Name | Sail Manager |
Address by Google | M26H+232, Salem, Tamil Nadu 636013 |
SAIL Manager Vacancy 2023 Details
Vacancy | 10 |
Age Limit | 35 |
Minimum Qualifying | Degree in Engineering |
Location | Ranchi – Jharkhand |
Salary | ரூ.80000 முதல் ரூ.220000 |
Selection Process | written test – Interview (நேர்காணல் -எழுத்துத்தேர்வு) |
Apply Mode | Offline (தபால் மூலமக) |
Phone Number | 0651 – 2411188 |
Announcement Pdt | SAIL Manager Recruitment 2023 Application PDF Download |
Application Address (Post By) | Dy. General Manager (P&A), Centre For Engineering & Technology, RDCIS 4th Floor Lab Building, Ispat Bhawan, Shyamali Colony, Doranda, Ranchi, Jharkhand – 834002 |
District social welfare officer qualification Details
Application Fee | Application & Processing Fee (for General/OBC/EWS candidates) Rs.700/- |
” | Processing Fee (for SC/ST/PWD/ESM Candidates) Rs.200/- |
SAIL 2023 DETAIL OF POSTS:
- Manager (Coal, Coke & Chemical) (E-3)
- Manager (Civil & Structural) (E-3)
- Manager (Process, Control & Automation) (E-3)
- Manager (Electrical) (E-3)
- Manager (Mechanical/ U&S) (E-3)
- Manager (Technology – Iron & Sinter/ Steel/ Rolling
- Mills) (E-3)
Manager (Coal, Coke & Chemical) | 50 % (in aggregate) for SCs/STs/PWD candidates (for Reserved posts) |
Manager (Civil & Structural) | 60 % (in aggregate) for GENERAL/OBC/EWS candidates and for UR posts. |
Manager (Coal, Coke & Chemical) | (i) B.E./B.Tech. (Full time) in Chemical Engineering discipline from Govt. a recognized University/ Institute. (ii) The applicant should have experience in any Public Sector Undertaking/ Government Organisation/ Public Limited Company. (iii) Post Qualification experience of at least 07 (seven) years in executive cadre (after B.E./B.Tech.) in consultancy/ design & engineering/projects & construction/operation & maintenance in Steel Plant (Blast Furnace – Basic Oxygen Furnace Route)/Coke Plant/Coal Chemical Plant for the following area: 1. By-product recovery type Coke Ovens/Coal Chemical Plant |
Manager (Civil & Structural) | (i) B.E./B.Tech. (Full time) in Civil Engineering discipline from Govt. a recognized University/ Institution. (ii) The applicant should have experience in any Public Sector Undertaking/ Government Organisation/ Public Limited Company. (iii) Post Qualification experience of at least 07 (seven) years in executive cadre (after B.E./B.Tech.) in consultancy/design & engineering/projects & construction in any of the following areas in the multidisciplinary project: 1. Reinforced Cement Concrete (RCC)/Steel Structural Design 2. Highway and Permanent Way Design 3. Water Supply and Sewage Treatment Plant |
Manager (Process, Control & Automation) | (i) B.E./B.Tech. (Full time) in Electronics & Communication/ Electronics & Instrumentation/ Instrumentation & Control / Electrical & Electronics Engineering discipline from Govt. a recognized University/ Institution. (ii) The applicant should have experience in any Public Sector Undertaking/ Government Organisation/ Public Limited Company. (iii) Post Qualification experience of at least 07 (seven) years in executive cadre (after B.E./B.Tech.) in consultancy/design & engineering/projects & construction/ operation & maintenance in Steel Plant (Blast Furnace-Basic Oxygen Furnace Route)/Power Plant/Manufacturing Plant/Process Plant for the following area: 1. Instrumentation Process Control & Automation |
Manager (Electrical) | (i) B.E./B.Tech. (Full time) in Electrical/ Electrical & Electronics Engineering discipline from Govt. a recognized University/ Institution. (ii) The applicant should have experience in any Public Sector Undertaking/ Government Organisation/ Public Limited Company. (iii) Post Qualification experience of at least 07 (seven) years in executive cadre (after B.E./B.Tech.) in consultancy/design & engineering/projects & construction/ operation & maintenance in Steel Plant (Blast Furnace-Basic Oxygen Furnace Route)/ Power Plant / Mining /Process Plant/Manufacturing Plant/ Infrastructure for the following area: 1. EHV / HV / LV Power Distribution/ MCC /IMCC/ PLC/ Drives |
Manager (Mechanical/U&S) | (i) B.E./B.Tech. (Full time) in Mechanical/ Production Engineering discipline from Govt. a recognized University/ Institution. (ii) The applicant should have experience in any Public Sector Undertaking/ Government Organisation/ Public Limited Company. (iii) Post Qualification experience of at least 07 (seven) years in executive cadre (after B.E./B.Tech.) in consultancy/design & engineering/ projects & construction/ operation & maintenance in Steel Plant (Blast Furnace-Basic Oxygen Furnace Route)/ Power Plant for the following area: Blast Furnace/Coke Oven/Sinter Plant/Steel 1. Making Shop/Rolling Mill/Conveyors Network/ EOT Crane/Power Plant/ Process (Gas/Water/ Oxygen/Steam) Piping |
Manager (Technology – Iron & Sinter/ Steel/ Rolling Mills) | (i) B.E./B.Tech. (Full time) in Metallurgy Engineering discipline from Govt. a recognized University/ Institution. (ii) The applicant should have experience in any Public Sector Undertaking/ Government Organisation/ Public Limited Company. (iii) Post Qualification experience of at least 07 (seven) years in executive cadre (after B.E./B.Tech.) in consultancy/design & engineering/projects & construction/ operation & maintenance in Steel Plant (Blast Furnace-Basic Oxygen Furnace Route) for the following area: 1. Blast Furnace/SMS/Caster/Rolling Mills |
SAIL Recruitment 2023 Important Dates Details
Mail ID | recruitment.cet@sail.in |
Commencement of receiving the application is | 23/03/2023 |
The Closing Date of receipt of the application is | 24/04/2023 |
Sail Manager Notification | SAIL Jobs Announce |
SAIL Recruitment 2023 PDF Download
இந்த SAIL Recruitment 2023 வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க?
இந்த sail manager recruitment 2023 வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் அதற்கான விண்ணப்ப படிவத்தையும் பதிவிறக்கம் செய்யுங்கள்.
அதன் பிறகு விண்ணப்ப படிவத்தில் நிரப்பவேண்டிய தகவல்கள்:
விண்ணப்பதாரர்கள் பின்வரும் சான்றிதழ்கள்/ஆவணங்களின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
- பிறந்த தேதி (மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான சான்றிதழ்)
- B.E./B. அனைத்து செமஸ்டர்களுக்கான தொழில்நுட்ப சான்றிதழ் மற்றும் மதிப்பெண் தாள்கள்.
- சாதி/வகை சான்றிதழ், பொருந்தினால்.
- எக்ஸிகியூட்டிவ் கேடரில் 07 வருடங்கள் தகுதிக்கு பிந்தைய அனுபவத்தைக் காட்டும் அனுபவச் சான்றிதழ்(கள்). கூடுதலாக, விண்ணப்பதாரர்கள் தங்கள் நியமனச் சலுகைகள் / பதவி உயர்வு ஆணைகள் / ஊதியச் சீட்டுகள் / சான்றிதழ்கள் போன்றவற்றின் சுய சான்றொப்பமிடப்பட்ட நகல்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
- பொதுத்துறை நிறுவனங்கள்/தன்னாட்சி அமைப்புகள்/அரசாங்கத்தின் கீழ் பணியமர்த்தப்பட்டிருந்தால், தற்போதைய முதலாளியிடமிருந்து NOC. துறை. f) விண்ணப்பம் மற்றும் செயலாக்கக் கட்டணத்தின் மின்-ரசீது. g) புகைப்பட அடையாளச் சான்று (வாக்காளர் ஐடி / ஆதார் அட்டை / பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம்).
DY. GENERAL MANAGER (P&A) CENTRE FOR ENGINEERING & TECHNOLOGY RDCIS 4TH FLOOR LAB BUILDING, ISPAT BHAWAN SHYAMALI COLONY, DORANDA RANCHI – 834002 (JHARKHAND)
விண்ணப்பம் 24/04/2023 அன்று அல்லது அதற்கு முன் மேலே குறிப்பிடப்பட்ட முகவரியை சென்றடைய வேண்டும்.
SAIL நிறுவனம் என்பது?
By விக்கிப்பீடியா: செய்ல் என்பது இந்திய அரசுக்குச் சொந்தமான உருக்கு உற்பத்தி நிறுவனம் ஆகும். 48,681 கோடி இந்திய ரூபாய்கள் ($10,86 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) கொள்முதல் கொண்ட இந்நிறுவனம் நாட்டின் அதிக இலாபம் சம்பாதிக்கும் ஐந்து நிறுவனங்களில் ஒன்றாகும்.
Last Date Of SAIL Manager Vacancy?
NB: The Application must reach the above-mentioned address on or before 24/04/2023.
PHYSICAL STANDARD OF SAIL MANAGER
Distant Vision: 6/9 with or without glasses or 6/6 and 6/12 in the other eye with or without glasses.
Near Vision: J1 both eyes with or without glass. Power of glasses not to exceed + 4.0 D
Color Vision: Essential. Night blindness will be a disqualification.
Binocular Vision: Essential. A surgically operated and corrected squint will be acceptable
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.