இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI) கீழ் ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் (NISG) துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Project Manager-CEG, Project Manager என மொத்தமாக பல்வேறு காலியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
பணி செய்யும் இடம் இந்தியா. UIDAI ஆதார் கார்டு துறை வேலைவாய்ப்பு பணிக்கு 21-10-2022 ,27-10-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
BE/B.Tech/MCA / M.Tech in Engineering முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
துறையின் விபரம் | UIDAI, NISG |
காலியிடங்கள் | பல்வேறு |
பணியின் பெயர் | Project Manager-CEG, Project Manager |
கடைசி நாள் | 21-10-2022 மற்றும் 27-10-2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
UIDAI ஆதார் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணி விவரம்:
Project Manager (CEG)
Project Manager
பதவிகள்உள்ளன மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:-
UIDAI ஆதார் துறை வேலைக்கு விண்ணப்பிக்க BE/B.Tech/MCA / M.Tech in Engineering முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
Project Manager-CEG பணிக்கு விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 10 ஆண்டு கால முன் அனுபவம் வேண்டும்.!
Project Manager பணிக்கு விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 5 ஆண்டு கால முன் அனுபவம் வேண்டும்.!
சம்பளம் விவரம்:-
சம்பளம்: ரூ.25,00,000/- வருடம்
பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
UIDAI ஆதார் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க:
அதிகபட்சம் 50 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!
விண்ணப்ப கட்டணம்:-
UIDAI ஆதார் துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யும் முறை:-
UIDAI ஆதார் துறை பணிக்கு தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முழு விண்ணப்பிக்கும் முறை:-
UIDAI ஆதார் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
முக்கிய தேதிகள்:-
விண்ணப்பிக்க கடைசி நாள்: Project Manager-CEG பணிக்கு: 21.10.2022 Project Manager: 27.10.2022 |
அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:
அதிகாரபூர்வ அறிவிப்பு – 01 | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ அறிவிப்பு – 02 | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
வேலைவாய்ப்பு குழுவில் இணைய | கிளிக் செய்யவும் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.
10th 11 pass