WhatsApp Group Join Now

Telegram Group Join Now

பாண்டிச்சேரி JIPMER புதிய வேலைவாய்ப்பு! மாதம் ரூ.25000 சம்பளம்! இத மிஸ் பண்ணாதீனங்க!

www.jipmer.edu.in Recruitment 2023: பாண்டிச்சேரில் உள்ள ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் என்று சொல்லக்கூடிய “Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research” ஆனது தனது காலி பணியிடங்களான (Junior Trial Coordinator) பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த JIPMER Junior Trial Coordinatorக்கு விண்ணப்பிக்க நீங்கள் Graduate-ஆக இருந்தால் போதுமானது, அதோடு நீங்கள் இந்த www.jipmer.edu.in Jobs-க்கு ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள்ஆக இருந்தால் 17/03/2023 முதல் 31/03/2023 வரை விண்ணப்பிக்கலாம், அந்த தகவலும் (உதவியும்) இங்கு கிடைக்கவுள்ளது, வாருங்கள் பயணிக்கலாம்.

Pondicherry JIPMER New Job! Salary of Rs.25000 per month! Don't miss it!

Today JIPMER Vacancy 2023

இந்த மத்திய JIPMER புதிய அரசு வேலையில் பணிபுரிய விருப்பமாக உள்ள அனைவரும் (அனுபவம் வாய்ந்த பணியாளர்கள்) Central Govt Jobs 2023க்கு விண்ணப்பிக்கலாம், இது சம்மந்தமாக நீங்கள் இங்கு தெரிந்துகொள்ள உள்ள பட்டியலை கீழே காணலாம்.

  • JIPMER Job Vacancy
  • JIPMER Job Qualification
  • JIPMER Job Age Limit
  • JIPMER Job Location
  • JIPMER Job Salary
  • JIPMER Job Selection Process
  • JIPMER Job Apply Mode

JIPMER 2023 Application Form பற்றிய முழு விவரங்களையும் சரி பார்த்து, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம், இதற்க்கு வாருங்கள் தொடர்ந்து பயணிக்கலாம்.

Company NameJawaharlal Institute of Post-Graduate Medical Education and Research
,, Tamilஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்
Official Sitehttps://jipmer.edu.in/
Jobs NameCentral Govt Jobs 2023 (Junior Trial Coordinator)
JIPMER Address by GoogleXQ2X+4VC, Jipmer Campus Rd, Jipmer Campus, Dhanvantari Nagar, Puducherry, 605006

Recruitment JIPMER Recruitment 2023 Full Details

Vacancy01
QualificationGraduate (பட்டதாரி)
Age Limit35
LocationPuducherry (பாண்டிச்சேரி)
Salary25,000/-
Selection ProcessInterview (நேர்காணல்)
Apply ModeEmail (மின்னஞ்சல்)
Phone Number0413 229 6562
Announcement PdtJIPMER Puducherry Recruitment 2023 PDF
Application AddressDr. Laxmisha Chandrashekar Professor Principal Investigator Department of Skin & STD, JIPMER, Puducherry – 605 006. (E-mail – wespsoriasis@gmail.com)

JIPMER Junior Trial Coordinator FQA

JIPMER junior trial coordinator Jobs Apply Mode?

eligible candidates may email their CV and supporting documents scanned in one pdf to the mail ID: oncotrial2023@gmail.com

Last Date for sending JIPMER applications?

The last Date for sending applications and CVs by email is 31.03.2023 up to 5 PM.

Eligibility Criteria For JIPMER Junior Trial coordinator jobs?

A. Essential:

Graduate in Life sciences (proof to be submitted -சான்று சமர்ப்பிக்க வேண்டும்)
1-year experience in conducting clinical trials (proof to be submitted – 1 வருட அனுபவம்)
Ability to converse and read the Tamil language (தமிழ் மொழியைப் பேசவும் படிக்கவும் திறன்)

B. Desirable:

CP training (to produce certificate)
Contractual Remuneration: Rs. 25,000/ (consolidated) per month
Maximum Age Limit -அதிகபட்ச வயது வரம்பு: 35 year
Evaluation criteria: After the evaluation of the application form, an interview will be conducted. (மதிப்பீட்டிற்குப் பிறகு, நேர்காணல் நடத்தப்படும்.)

JIPMER வேலை கூகிளில் எப்படி தேடப்படுகிறது?

Central Govt Jobs 2023 | JIPMER Puducherry Recruitment 2023 PDF | JIPMER Recruitment | JIPMER Recruitment 2023 Apply Online | JIPMER 2023 Application Form | JIPMER Application Form 2023 | JIPMER Careers | JIPMER Jobs 2023 | JIPMER Puducherry Jobs 2023 | JIPMER Vacancy 2023 | www.jipmer.edu.in Jobs | www.jipmer.edu.in Recruitment 2023

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply