WhatsApp Group Join Now

Telegram Group Join Now

12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக சுகாதார துறையில் ரூ.60000/- சம்பளத்தில் வேலை அறிவிப்பு.!

தமிழ்நாடு சுகாதார துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு Data Entry Operator,Lab Technician, Medical Officer,விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தமாக 10 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

national health mission recruitment 2022
12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக சுகாதார துறையில் ரூ.60000/- சம்பளத்தில் வேலை அறிவிப்பு.! 4

பணி செய்யும் இடம் தமிழ்நாடு.தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு பணிக்கு  17-10-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

12th,Dip,B.sc,M.sc,MBBS,MPH முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்தமிழ்நாடு சுகாதார துறை
காலியிடங்கள்10
பணியின் பெயர்Data Entry Operator,Lab Technician, Medical Officer,
கடைசி நாள் 17-10-2022
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்

தமிழ்நாடு சுகாதார துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:-

  • Medical Officer – 02 இடங்கள்
  •  Senior Lab Technician – 06 இடங்கள்
  •  Nikshay Operator / Data Entry Operator – 02 இடங்கள்

பதவிகள்உள்ளன மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

தமிழக அரசு சுகாதார துறை வேலைக்கு விண்ணப்பிக்க 12th,Dip,B.sc,M.sc,MBBS,MPH முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • Chennai, Kancheepuram, Chengalpattu, Thiruvallur மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

சம்பளம் விவரம்:-

ஊதிய விவரங்கள்

Medical Officer – Rs.60,000/- மாதம்
Senior Lab Technician – Rs.25,000/- மாதம்
Nikshay Operator / Data Entry Operator – Rs.15,500/- மாதம்.

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-

தமிழ்நாடு அரசு சுகாதார துறை பணிக்கான வயது வரம்பு தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்:-

தமிழ்நாடு சுகாதார துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யும் முறை:-

தமிழ்நாடு சுகாதார துறை பணிக்கு தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

தமிழ்நாடு சுகாதார துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவும்.

State TB Cell, 2nd Floor,
Block III, DMS Campus,
Anna Salai,
Teynampet,
Chennai – 600 006

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 17-10-2022

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

விண்ணப்ப படிவம்கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணைய கிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

3 thoughts on “12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழக சுகாதார துறையில் ரூ.60000/- சம்பளத்தில் வேலை அறிவிப்பு.!”

Leave a Reply