தமிழ்நாடு அரசு காவல் துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன சுருக்கெழுத்தர் என மொத்தமாக 29 யிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
பணி செய்யும் இடம் தமிழ்நாடு. தமிழக அரசு காவல் துறை வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க 30-08-2022 முதல் 12-09-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
8th 10th 12thதகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
துறையின் விபரம் | தமிழ்நாடு போலீஸ் சுருக்கெழுத்து பணியகம் |
காலியிடங்கள் | 29 |
பணியின் பெயர் | ஜூனியர் ரிபோர்ட்டர் |
கடைசி நாள் | 12-09-2022 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
தமிழ்நாடு காவல் துறை சுருக்கெழுத்து பணியகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணி விவரம்:-
1.ஜூனியர் ரிப்போர்டடர் – 29
பதவிகள்உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:-
1.தமிழை முதல் பாடமாக கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்
2.ஆங்கில சுருக்கெழுத்தில் உயர் தரம் / மூத்த கிரேடு (120 w.p.m) மூலம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
3.தமிழ் சுருக்கெழுத்து தெரிந்திருக்க வேண்டும்.
4.Office Automation பாடத்தில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம் விவரம்:-
1.ஜூனியர் ரிப்போர்ட்டர் – Rs.36,200/- முதல் Rs.1,14,800 வரை
பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
தமிழ்நாடு அரசு காவல் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க:
1.SC / ST / SC(A) பிரிவினர்: 18 முதல் 35 வயது வரை.
2.BC / BC(M) / MBC/DNC: 18 முதல் 32 வரை.
விண்ணப்ப கட்டணம்:-
தமிழ்நாடு அரசு காவல் துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யும் முறை:-
தமிழ்நாடு அரசு காவல் துறை பணிக்கு Skill Test & Oral Test மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முழு விண்ணப்பிக்கும் முறை:-
தமிழ்நாடு அரசு சுருக்கெழுத்து பணியகம் வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவும்.
The Chairman, Selection Committee, Police Shorthand Bureau, HQ, 2 nd floor, Old Coastal Security Group Building, DGP office complex, Mylapore, Chennai- 600 004 |
முக்கிய தேதிகள்:-
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 12-09-2022 |
அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
வேலைவாய்ப்பு குழுவில் இணைய | கிளிக் செய்யவும் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.