அண்ணா பல்கலைக்கழக இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு. வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம். அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கு 48 காலிப்பணியிடங்கள் உள்ளது. இந்த வேலையைப் பற்றி முழு விவரங்களையும் கீழே தெளிவாக இருக்கிறது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வேலைக்கான கடைசி தேதி:18.08.2023, மாலை 05:00.
தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் Today Live NEWS. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.
பணியின் பெயர் | அண்ணா பல்கலைக்கழகம் |
வேலை பிரிவு | தமிழ்நாடு அரசு வேலைகள் |
வேலை பெயர் | ஒப்பந்த அடிப்படை |
காலியிடங்களின் மொத்த எண்ணிக்கை | 48 |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
தொடக்க தேதி | 03.08.2023 |
கடைசி தேதி | 18.08.2023, 05:00 P.M |
இணையதளம் | https://www.annauniv.edu/ |
அண்ணா பல்கலைக்கழகம் இந்தப் பணிக்கான காலிப்பணியிடங்கள்:
பதவிகளின் பெயர் | பதவிகளின் எண்ணிக்கை |
இரசாயன பொறியியல் | 09 |
பொறியியல் பிரிவு | 02 |
உயிரி தொழில்நுட்பவியல் | 20 |
தோல் தொழில்நுட்பம் | 01 |
ஜவுளி தொழில்நுட்பம் | 06 |
பயன்பாட்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் | 07 |
கணினி ஆய்வகம் | 03 |
மொத்தம் | 48 |
Anna University வேலைக்கான கல்வி தகுதி:
இந்த பணிக்கான ஒவ்வொரு பிரிவுகளுக்கும் தனித்தனியாக வேலைகள் இருக்கிறது. அதை பற்றி முழு விவரங்களை தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf-ஐ டவுன்லோட் செய்து பாருங்கள்.
Anna University பணிக்கான சம்பளம்:
இந்த பணிக்கான ரூ.25,000/- சம்பளமாக வழங்கப்படும்.
Anna University பணிக்குத் தேர்ந்தெடுக்கும் முறை:
விண்ணப்பங்களைச் சரிபார்த்த பிறகு, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மட்டுமே எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலின் உண்மையான தேதி மற்றும் நேரம்.தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தெரிவிக்கப்படும்.
இந்த வேலைக்கு எப்படி பதிவு செய்வது:
இந்த வேலைக்கு தேவைப்படும் அனைத்தும் உங்களிடம் இருந்தால். Office website https://www.annauniv.edu/ மூலம் 03.08.2023 முதல் 18.08.2023, 05:00 P.M வரை. ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம்.இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.
Anna University பனிக்குள்ள முழு விவரங்கள் Notification and Application Form link:
இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.