WhatsApp Group Join Now

Telegram Group Join Now

2023 TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு! | 2023 TNPSC Revised Annual Exam Time Table Pdf

TNPSC 2023 Revised Annual Exam Time Table: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC தற்போது புதிய திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையை பகிர்ந்துள்ளது, அதனை TNPSC தேர்வர்கள் இங்கு (2023 TNPSC Revised Annual Exam Time Table) மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது வருடந்தோறும் வெளியாகும் TNPSC தேர்வு அட்டவணை, இதன் மூலம் தேர்வர்கள் தங்களை போட்டி தேர்வுக்கு முன்னதாக தயார்படுத்தி கொள்ள முடியும்.

அதன் படி, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு இறுதியில் Annual Recruitment Planner ஒன்றை வெளியிட்டது, தற்போது இதில் சில மாறுதல்களுடன், புதிய (TNPSC Updated Annual Recruitment Planner 2023) தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது.

TNPSC Revised Annual Exam Time Table Pdf
2023 TNPSC திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணை வெளியீடு! | 2023 TNPSC Revised Annual Exam Time Table Pdf 4

TNPSC Updated Annual Recruitment Planner 2023 Pdf


TNPSC group 1 மற்றும் 4 கான அறிவிப்புகள் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மார்ச் மாதம் வெளியாகி உள்ள அட்டவணையின் படி, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மாற்றப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் இன்னும் ASSISTANT JAILOR பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply