WhatsApp Group Join Now

Telegram Group Join Now

TNHDC DEO ஒரு புதிய வேலைவாய்ப்பு 2023!!! உடனே அப்ளை செய்யுங்கள்.(Best now)

TNHDC DEO ஒரு புதிய வேலைவாய்ப்பு 2023
TNHDC DEO ஒரு புதிய வேலைவாய்ப்பு 2023!!! உடனே அப்ளை செய்யுங்கள்.(Best now) 4

TNHDC DEO 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Programme Management Assistants, Data Entry Operators (DEO) வேலைக்கு 05 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த வேலையை பற்றி முழு விவரங்களை கீழே இருக்கிறது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பணிக்கான கடைசி தேதி:27.08.2023.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் Today Live NEWS. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

பணியின் பெயர்தமிழ்நாடு கைத்தறி வளர்ச்சிக் கழகம் லிமிடெட்
வேலை பிரிவுதமிழ்நாடு அரசு வேலைகள்
வேலை பெயர்PMU-01/2023 தேதி: 11.08.2023
விண்ணப்பிக்கும் முறைONLINE
தொடக்க தேதி11.08.2023
கடைசி தேதி31.08.2023
இணையதளம்https://loomworld.in/

TNHDC DEO இந்தப் பணிக்கான காலிப்பணியிடங்கள்:

பதவிகளின் பெயர்பதவிகளின் எண்ணிக்கை
நிரல் மேலாண்மை உதவியாளர்கள்03
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் (DEO)02
மொத்தம்05
இந்த வேலைக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம்.

TNHDC DEO வேலைக்கான கல்வி தகுதி:

இப்பணிக்கான கல்வித்தகுதி B.Tech, Any Degree, MBA.

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.

TNHDC DEO பணிக்கான சம்பளம்:

பதவிகளின் பெயர்சம்பளம்
நிகழ்ச்சி மேலாண்மை உதவியாளர்கள்ரூ.50,000/-.
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் (DEO)ரூ.25,000/-

சம்பளத்தை பற்றி விவரமாக தெரிந்து கொள்ள. கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.

இந்த வேலைக்கு எப்படி பதிவு செய்வது:

இந்த வேலைக்கு தேவைப்படும் அனைத்தும் உங்களிடம் இருந்தால். Office website https://loomworld.in/ மூலம்11.08.2023 முதல் 31.08.2023 வரை. ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம்.இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

TNHDC DEO பனிக்குள்ள முழு விவரங்கள் Notification and Application Form link:

Official WebsiteLINK
Notification PDFLINK
Application FormLINK

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply