WhatsApp Group Join Now

Telegram Group Join Now

பணியாளர் தேர்வு ஆணையத்தில் 24369 காலியிடங்கள் அறிவிப்பு.! | SSC Constable GD Recruitment 2022

SSC Constable GD 2022: பணியாளர் தேர்வு ஆணையத்தில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் கான்ஸ்டபிள் வேலைக்கு மொத்தமாக 24369 காலியிடங்கள் உள்ளன.
SSC Constable GD Recruitment 2022
SSC Constable (GD) 2022 Apply Online

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

பணி செய்யும் இடம் இந்தியா முழுவதும், பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க 27-10-2022 முதல் 30-11-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

10 ஆம் வகுப்பு முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்SSC Constable GD Recruitment
காலியிடங்கள்24369
பணியின் பெயர்கான்ஸ்டபிள் (GD)
கடைசி நாள்30-11-2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்

பணி விவரம்:

SSC Recruitment 2022 24369 Constable (GD) Posts
பணியாளர் தேர்வு ஆணையத்தில் 24369 காலியிடங்கள் அறிவிப்பு.! | SSC Constable GD Recruitment 2022 6

மொத்தமாக 24369 காலியிடங்கள் உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

NCB164164
Department Male Female Vacancy
SSF7825103
AR169701697
ITBP13712421613
SSB10412431284
CRPF83805318911
CISF9010100
BSF8922157510497

கல்வி தகுதி?

பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:

Pay Scaleசம்பளம்
ஊதிய அளவு -1Rs.18,000 to 56,900
ஊதிய அளவு -3Rs. 21,700-69,100

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு?

ssc-constable-gd-recruitment-2022-apply-online-for-24369-post/

பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க:

குறைந்தபட்ச வயது: 18 முதல்
அதிகபட்ச வயது: 23 வரை.

வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும் !

விண்ணப்ப கட்டணம்:-

பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது

பெண்கள்,Sc,St,ESMகட்டணம் இல்லை
மற்ற பிறிவினர்கள்Rs .100/-

தேர்வு செய்யும் முறை?

பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் பணிக்கு Computer Based Exam, Physical Endurance Test, PST,Medical Examination மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.!

முழு விண்ணப்பிக்கும் முறை?

பணியாளர் தேர்வு ஆணையம் கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் மையங்கள்:

1சென்னை
2கோவை
3சேலம்
4மதுரை
5திருச்சிராப்பள்ளி
6வேலூர்
7திருநெல்வேலி
8புதுச்சேரி

SSC கான்ஸ்டபிள் (GD) பணிக்கு விண்ணப்பிக்க முக்கிய தேதிகள்:-

விண்ணப்பிக்க தொடங்கும் நாள்27-10-2022
விண்ணப்பிக்க கடைசி நாள் 30-11-2022
ஆஃப்லைன் சலான் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி30-11-2022
ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி01-12-2022
சலான் செலுத்துதல் (வங்கி வேலை நேரத்தில்)01-12-2022
Computer Based Exam Dateஜனவரி மாதம் 2023

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க்:

விண்ணப்பிக்ககிளிக்
அறிவிப்புகிளிக்
அதிகாரபூர்வ தளம்கிளிக்
குழுவில் இணைய கிளிக்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply