WhatsApp Group Join Now

Telegram Group Join Now

SAIL RSP இருந்து Trainee பணிக்கு வேலை வாய்ப்பு 2023!!! Apply now (Best job ).

SAIL RSP இருந்து Trainee பணிக்கு வேலை வாய்ப்பு 2023 Apply now Best job
SAIL RSP இருந்து Trainee பணிக்கு வேலை வாய்ப்பு 2023!!! Apply now (Best job ). 4

SAIL RSP 2023 ஆம் ஆண்டிற்கான வேலை வாய்ப்புகளை வெளியிட்டுள்ளது. அதில் Medical Attendant, Critical Care Nursing, Advanced Specialized Nursing, Advanced Physiotherapy Trainee வேலைக்கு 30க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைன் மூலமாக அப்ளை செய்யலாம். இந்த வேலைக்கு தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளவர்கள் அப்ளை செய்யலாம். இந்த வேலையை பற்றி முழு விவரங்களை கீழே இருக்கிறது அதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தப் பணிக்கான கடைசி தேதி :21.08.2023.

தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் Today Live NEWS. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.

பணியின் பெயர்யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்
வேலை பிரிவுமத்திய அரசு வேலைகள்
வேலை பெயர்15/2023
விண்ணப்பிக்கும் முறைONLINE
தொடக்க தேதி12.08.2023
கடைசி தேதி31.08.2023
இணையதளம்https://www.rites.com/

SAIL RSP இந்தப் பணிக்கான காலிப்பணியிடங்கள்:

பதவிகளின் பெயர்பதவிகளின் எண்ணிக்கை
மருத்துவ உதவியாளர் பயிற்சி100
கிரிட்டிகல் கேர் நர்சிங் பயிற்சி20
மேம்பட்ட சிறப்பு நர்சிங் பயிற்சி (ASNT)40
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/ மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பயிற்சி10
மருத்துவ ஆய்வகம். டெக்னீஷியன் பயிற்சி10
மருத்துவமனை நிர்வாக பயிற்சி07
OT/ அனஸ்தீசியா உதவியாளர் பயிற்சி05
மேம்பட்ட பிசியோதெரபி பயிற்சி02
ரேடியோகிராபர் பயிற்சி05
மருந்தாளுனர் பயிற்சி03
மொத்தம்202
இந்த வேலைக்கான காலிப்பணியிடங்கள் பற்றிய விவரம்.

SAIL RSP வயது வரம்பு:

இந்த பணிக்கு வயது வரம்பு குறைந்த பட்சம் – 18 வயது அதிகபட்சம் –35 குறிப்பிடப்படவில்லை.

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF Download செய்து பாருங்கள்.

SAIL RSP வேலைக்கான கல்வி தகுதி:

இப்பணிக்கான கல்வித்தகுதி Any Degree.

இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே உள்ள PDF ஐ Download செய்து பாருங்கள்.

இந்த வேலைக்கான பணிக்கான சம்பளம்:

பதவிகளின் பெயர்சம்பளம்
மருத்துவ உதவியாளர் பயிற்சிரூ. 7,000/-
கிரிட்டிகல் கேர் நர்சிங் பயிற்சிரூ. 17,000/-
மேம்பட்ட சிறப்பு நர்சிங் பயிற்சிரூ. 15,000/-
டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்/ மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன் பயிற்சிரூ. 9,000/-
மருத்துவ ஆய்வகம். டெக்னீஷியன் பயிற்சிரூ. 9,000/-
மருத்துவமனை நிர்வாகப் பயிற்சிரூ. 15,000/-
OT/ அனஸ்தீசியா உதவியாளர் பயிற்சிரூ. 9,000/-
மேம்பட்ட பிசியோதெரபி பயிற்சிரூ. 12,000/-
ரேடியோகிராபர் பயிற்சிரூ. 11,000/-
மருந்தாளுனர் பயிற்சிரூ. 9,000/-
சம்பளத்தை பற்றி விவரமாக தெரிந்து கொள்ள. கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.

இந்தப் பணிக்கு ஆட்களைதேர்ந்தெடுக்கும் முறை:

நேர்காணல்

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலைக்கு தேவைப்படும் அனைத்தும் உங்களிடம் இருந்தால். Office website https://www.rites.com/ மூலம் 12.08.2023 முதல் 31.08.2023 வரை. ஆன்லைன் மூலம் அப்ளை செய்யலாம். இதைப் பற்றி மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள். இப்பணி உங்களுக்கு வெற்றிகரமாக அமைய நம் வலைதளம் சார்பாக வாழ்த்துக்கள்.

UPSC பனிக்குள்ள முழு விவரங்கள் Notification and Application Form link:

Official WebsiteLINK
Notification PDFLINK
Application FormLINK
இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply