தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC தேசிய மாணவர் படையில்) திண்டுக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. Driver, Store Attendant என மொத்தமாக 02 காலியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
பணி செய்யும் இடம் தமிழ்நாடு. தேசிய மாணவர் படை வேலைவாய்ப்பு பணிக்கு 02-11-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
8th முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
துறையின் விபரம் | தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC) |
காலியிடங்கள் | 02 |
பணியின் பெயர் | Driver, Store Attendant |
கடைசி நாள் | 02-11-2022 |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
தேசிய கேடட் கார்ப்ஸ் (NCC) வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணி விவரம்:
- Driver
- Store Attendant.
பதவிகள் உள்ளன. மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:-
தேசிய கேடட் கார்ப்ஸ் NCC துறை வேலைக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம் விவரம்:-
Driver: ரூ.19500 – 62000/-
Store Attendant: ரூ.15900 – 50400/-
பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
தேசிய கேடட் கார்ப்ஸ் NCC துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க:
18 முதல் 37 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!
விண்ணப்ப கட்டணம்:-
தேசிய கேடட் கார்ப்ஸ் NCC துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யும் முறை:-
தேசிய கேடட் கார்ப்ஸ் NCC துறை பணிக்கு தேர்வு இல்லாமல் நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முழு விண்ணப்பிக்கும் முறை:-
தேசிய கேடட் கார்ப்ஸ் NCC துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்ப படிவம் பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவும்.
The Officer Commanding, 14(TN) BN NCC, No: 54 Anna Nagar, Dindigul-624005 |
முக்கிய தேதிகள்:-
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 02-11-2022 |
அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:
அதிகாரபூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
Store Attendant விண்ணப்ப படிவம் | கிளிக் செய்யவும் |
Driver விண்ணப்ப படிவம் | கிளிக் செய்யவும் |
வேலைவாய்ப்பு குழுவில் இணைய | கிளிக் செய்யவும் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.
Job vaccant pls
Roja R 16/5/1992
Salem mavattam vamalar vattam karuppu Vali vattacaud post vattakadu
Sir enakku oru government job venu vasadhi illai so nigga halp pannugga 10th mudichirukke marks 340 ennoda age 22 my
Mobailla nambur 8489058331
அதுக்கு வாய்ப்பு இல்லை ப்ரோ 😇
நம்ம வறுமைல இருக்கோம் இன்னு சொன்னாளா வேல கெடைக்காதுனு ப்ரோ இவ்ளோ காசு தர இன்னு சொல்லி பாரு கொஞ்சம் ட்ரை பண்ணுவாங்க..
பணம் மட்டும் தான் ப்ரோ பேசும் நம்ம தமிழ்நாடு (*goverment *) கிட்ட…..
Sir my name gowri