WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தமிழ்நாட்டில் உங்கள் சொந்த மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை.! | சம்பளம்: ரூ.20000/-

Indian Overseas Bank Recruitment 2022 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அலுவலக உதவியாளர், அட்டெண்டர், (Faculty) என மொத்தமாக 21 காலியிடங்கள் உள்ளன.

இந்த வேலைக்கு நீங்கள் சுலபமாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம், இதற்கான விண்ணப்பிக்கும் சம்பந்தப்பட்ட உதவிகள் அனைத்தும் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து பயணிக்கும் போது அது உங்களுக்கு கிடைக்கும்.

Indian Overseas Bank Recruitment 2022
Indian Overseas Bank Recruitment 2022 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை 2022

இந்த வேலைக்கு நீங்கள் நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருச்சி, திருவனந்தபுரம், விருதுநகர், கரூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைக்கும், எனவே அந்த வாய்ப்பை தவறவிடாமல் இந்த 09-11-2202 தேதிக்குள் உங்கள் விண்ணப்பங்களை சரியான முறையில் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொண்டு தொடர்ந்து தகவலைப் பெறலாம் வாருங்கள்.

இந்த காலிப்பணியிடங்களின் முழு விவரங்கள் வலைதள கட்டுரையில் உங்களுக்காக தமிழ் மொழியில் கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது வேலை சம்பந்தமான கல்வித்தகுதி, வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை போன்ற பல விஷயங்களை நீங்கள் இங்கு பெற முடியும், இது இந்த வேலையை உங்களுக்கு வாங்கி தருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

10th to Degree முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
காலியிடங்கள்21
பணியின் பெயர்அலுவலக உதவியாளர், அட்டெண்டர், (Faculty)
கடைசி நாள் 09-11-2022
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:-

  1. அலுவலக உதவியாளர் -08 இடங்கள்
  2. அட்டெண்டர் – 06 இடங்கள்
  3. Faculty -07 இடங்கள்

இது சில முக்கியமான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது, கூடுதல் தகவல்கள் அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக கிடைக்கும், அந்த சிறப்பான தகவலையும் இந்த பகுதியில் நீங்கள் காணலாம்.

கல்வி தகுதி:-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வேலைக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:-

சம்பளம்: ரூ.8000/- முதல் ரூ.20000/- வரை மாதம்

சில சமயங்களில் பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடலாம், இது அவரவர்களின் படிப்பையும் அவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பையும் பொருத்து மாறுபடும்.

வயது வரம்பு:-

இந்த வேலைவாய்ப்புக்கான குறைந்தபட்ச வயது 22 என்றும், அதிகபட்ச வயது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதன் மூலம் எந்த தேதியின் அடிப்படையில் உங்கள் வைத்து கணக்கிடப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

விண்ணப்ப கட்டணம்:-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிக்கு

  • விண்ணப்பிக்க கட்டணம் ரூ.200/-

இந்த பணிகளுக்கு நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யும் முறை:-

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பணிக்கு எழுத்து தேர்வு/ நேர்காணல்/ சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு ஆர்வமும், அதற்கான கல்வித் தகுதியும் இருப்பவர்கள் இந்த வலைதள கட்டுரை தொடர்ந்து படித்திருப்பார்கள். இந்த பகுதி வரை வந்த நீங்கள் இதற்கு தகுதியானவர்கள் என்றால் கீழே உள்ள விண்ணப்பிக்க கொடுக்கப்பட்டிருக்கும் பொத்தானை கிளிக் செய்து நீங்கள் தபால் மூலம் கீழே உள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை அனுப்பவும்

அனுப்ப வேண்டிய முகவரி:

The Chief Manager, Financial Inclusion Department, Indian Overseas Bank, Central Office. No. 763, Anna Salai, Chennai – 600 002.

மேலும் இது நமது தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்கக்கூடும் என்று கருதினால் கட்டாயம் அனைவருக்கும் பகிருங்கள், அது பலருக்கும் பலனளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி09-11–2022

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

விண்ணப்ப படிவம்கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணையகிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply