WhatsApp Group Join Now

Telegram Group Join Now

1671 உதவியாளர், MTS பணிகள் அறிவிப்பு.! | தமிழ்நாட்டில் ரூ.56900/- சம்பளத்தில் வேலை.!

Intelligence Bureau 2022: புலனாய்வு பணியகம் துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • பாதுகாப்பு உதவியாளர்
  • மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்.

மொத்தமாக 1671 காலியிடங்கள் உள்ளன, இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

ib recruitment 2022 1671 sa mts posts
1671 உதவியாளர், MTS பணிகள் அறிவிப்பு.! | தமிழ்நாட்டில் ரூ.56900/- சம்பளத்தில் வேலை.! 4

பணி செய்யும் இடம் இந்தியா, புலனாய்வு பணியகம் துறை வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க 05-11-2022 முதல் 25-11-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

10 ஆம் வகுப்பு முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்மத்திய அரசு புலனாய்வு பணியகம் துறை
IB Recruitment 2022
காலியிடங்கள்1671
பணியின் பெயர்பாதுகாப்பு உதவியாளர்
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்
கடைசி நாள்25-11-2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்

புலனாய்வு பணியகம் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

IB Security Assistant & Multi Tasking Staff Vacancy Details:

  1. பாதுகாப்பு உதவியாளர்
  2. மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்

என இந்தியா முழுவதும் 1671 காலியிடங்கள் உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

IB Security Assistant & Multi Tasking Staff Educational Qualification:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:

IB Security Assistant & Multi Tasking Staff Salary Details:

  • பாதுகாப்பு உதவியாளர்: Rs. 21700-69100
  • மல்டி டாஸ்கிங் ஊழியர்கள்: Rs. 18000-56900

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு?

புலனாய்வு பணியகம் துறை பணிக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்ச வயது: 18 முதல் அதிகபட்ச வயது: 27 வரை.

வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும் !

விண்ணப்ப கட்டணம்:-

IB Security Assistant & Multi Tasking Staff Application Fees: 

புலனாய்வு பணியகம் துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் 

  • தேர்வு கட்டணம்: ரூ. 50/- &
  • ஆட்சேர்ப்பு செயலாக்கக் கட்டணம்: ரூ. 450/-
அனைத்து விண்ணப்பதாரர்கள்ஆட்சேர்ப்பு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும்
General ,OBC,EWS பிரிவு – ஆண்கள்ஆட்சேர்ப்பு செயலாக்கக் கட்டணங்களுடன் கூடுதலாக தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும்

தேர்வு செய்யும் முறை:-

புலனாய்வு பணியகம் துறை பணிக்கு Tier-I (Online Exam of Objective type), Tier-II (Offline Exam of Descriptive type) and நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்!

முழு விண்ணப்பிக்கும் முறை:-

How to apply for IB Security Assistant & Multi Tasking Staff Post:

புலனாய்வு பணியகம் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

MTS Job Notification Pdf 2022


அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

விண்ணப்பிக்ககிளிக்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக்
வேலைவாய்ப்பு குழுவில் இணைய கிளிக்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply