WhatsApp Group Join Now

Telegram Group Join Now

10th,12th முடித்தவர்களுக்கு ரூ.112400/- ஊதியத்தில் மத்திய அரசில் 1061 காலியிடங்கள் அறிவிப்பு.! | DRDO CEPTAM-10/A&A Recruitment 2022 1061 Posts

A&A Recruitment 2022 1061 Posts: பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • ஜூனியர் டிரான்ஸ்லேஷன் அதிகாரி (JTO),
  • ஸ்டெனோகிராபர் கிரேடு – I
  • ஸ்டெனோகிராபர் கிரேடு – II
  • நிர்வாக உதவியாளர்
  • ஸ்டோர் அசிஸ்டென்ட்
  • செக்யூரிட்டி அசிஸ்டென்ட் வெஹிக்கிள் ஆபரேட்டர்
  • ஃபயர் எஞ்சின் டிரைவர்
  • ஃபயர்மேன் பதவிகள் என மொத்தமாக 1061 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

DRDO CEPTAM-10/A&A Recruitment 2022
DRDO CEPTAM-10/A&A Recruitment 2022

பணி செய்யும் இடம் இந்தியா, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) துறை வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க 07-11-2022 முதல் 07-12-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

10th,12th, Degree முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) துறை
காலியிடங்கள்1061
பணியின் பெயர்ஜூனியர் டிரான்ஸ்லேஷன் அதிகாரி (JTO),
ஸ்டெனோகிராபர் கிரேடு-I
ஸ்டெனோகிராபர் கிரேடு-II
நிர்வாக உதவியாளர்
ஸ்டோர் அசிஸ்டென்ட்
செக்யூரிட்டி அசிஸ்டென்ட் வெஹிக்கிள் ஆபரேட்டர்
ஃபயர் எஞ்சின் டிரைவர்
ஃபயர்மேன்
கடைசி நாள்07-12-2022
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம்

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

DRDO CEPTAM-10/A&A Educational Qualification:

பணி விவரம்:-

  1. ஜூனியர் டிரான்ஸ்லேஷன் அதிகாரி (JTO),
  2. ஸ்டெனோகிராபர் கிரேடு-I
  3. ஸ்டெனோகிராபர் கிரேடு-II
  4. நிர்வாக உதவியாளர்
  5. ஸ்டோர் அசிஸ்டென்ட்
  6. செக்யூரிட்டி அசிஸ்டென்ட் வெஹிக்கிள் ஆபரேட்டர்
  7. ஃபயர் எஞ்சின் டிரைவர்
  8. ஃபயர்மேன்

பதவிகள்உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10th,12th, Diploma,Degree தேர்ச்சி பெற்ற அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:

DRDO CEPTAM-10/A&A Salary Details:

ஃபயர்மேன்Rs. 19900/- To Rs. 63200/-
ஃபயர் எஞ்சின் டிரைவர்Rs. 19900/- To Rs. 63200/-
வெஹிக்கிள் ஆபரேட்டர்Rs. 19900/- To Rs. 63200/-
செக்யூரிட்டி அசிஸ்டென்ட்Rs. 19900/- To Rs. 63200/-
ஸ்டோர் அசிஸ்டென்ட்Rs. 19900/- To Rs. 63200/-
நிர்வாக உதவியாளர்Rs. 19900/- To Rs. 63200/-
ஸ்டெனோகிராபர் கிரேடு IIRs. 25500/- To Rs. 81100/-
ஸ்டெனோகிராபர் கிரேடு IRs. 35400/- To Rs. 112400/-
ஜூனியர் டிரான்ஸ்லேஷன் அதிகாரி (JTO)Rs. 35400/- To Rs. 112400/-

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும், மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு: DRDO CEPTAM-10/A&A Age Limit.?

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்ச வயது 30 வரை.

வயது வரம்பில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகள் தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்!

விண்ணப்ப கட்டணம்:-

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் 

Othersரூ.100/-
Women / SC / ST / Ex-servicemenகட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:-

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) துறை Tier -1 & Tier -2 மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.!

முழு விண்ணப்பிக்கும் முறை:-

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

தமிழ்நாட்டில் தேர்வு நடைபெறும் மையம்:

  • சென்னை
  • கோயம்புத்தூர்

DRDO Application Pdf 2022


முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 07-12-2022

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க்:

விண்ணப்பிக்க07-11-2022 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
DRDO Short Notice Tamilகிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணையகிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply