தமிழ்நாடு அரசு குழந்தைகள் நல அலுவலகத்தில்
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
பணி செய்யும் இடம் தமிழ்நாடு. தமிழக அரசு குழந்தைகள் நல அலுவலகம் வேலைவாய்ப்பு பணிக்கு அறிவிப்பு வெளியிட்ட தேதியில் இருந்து 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
12th முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
துறையின் விபரம் | தமிழக அரசு குழந்தைகள் நல அலுவலகம் |
காலியிடங்கள் | 01 |
பணியின் பெயர் | உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் |
கடைசி நாள் | அறிவிப்பை பார்க்கவும் |
விண்ணப்பிக்கும் முறை | தபால் மூலம் |
தமிழக அரசு குழந்தைகள் நல அலுவலகம் வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணி விவரம்:-
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – 01 Post
பதவிகள்உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:-
தமிழக அரசு குழந்தைகள் நல அலுவலகம் அறிவிப்பின் படி 12 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.கணினி அறிவு (சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்).
தட்டச்சு – தமிழ் மற்றும் ஆங்கிலம் முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கொண்ட தகுதியுடைய அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம் விவரம்:-
உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் – Rs.11,916/- மாதம்.
பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
தமிழக அரசு குழந்தைகள் நல அலுவலகம் அறிவிப்பின் படி குறைதபட்ச வயது 18 எனவும் அதிகபட்ச வயது 40 ஆகவும் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:-
தமிழக அரசு குழந்தைகள் நல அலுவலகம் பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்
தேர்வு செய்யும் முறை:-
தமிழக அரசு குழந்தைகள் நல அலுவலகம் பணிக்கு நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முழு விண்ணப்பிக்கும் முறை:-
சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நலக்குழு அலுவலகத்தில் பணிபுரிய உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் நிரப்பப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவும்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.58, சூரிய நாராயணா சாலை, இராயபுரம், சென்னை-13. தொ.பேசி.எண்.044-25952450. |
அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
வேலைவாய்ப்பு குழுவில் இணைய | கிளிக் செய்யவும் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.