WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தமிழக விமான நிலையத்தில் இன்டர்வியூ மூலம் வேலை ! 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் (AIASL) காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • Customer Service Executive
  • Ramp Driver
  • Handyman என மொத்தமாக 309 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் நேரடி நேர்காணல் மூலம் கலந்துகொள்ளலாம்.

AI Airport Services Limited Announcement 2022
AI Airport Services Limited Announcement 2022

பணி செய்யும் இடம் சென்னை.சென்னை சர்வதேச விமான நிலைய வேலைவாய்ப்பு பணிக்கு 12-11-2022  முதல் 16-11-2022 தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.!

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

10th, Degree முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்AI Airport Services Limited
காலியிடங்கள்309
பணியின் பெயர்Customer Service Executive, Ramp Driver, Handyman
நேர்காணல் நடைபெறும் நாள்12.11.2022, 13.11.2022, 14.11.2022, 15.11.2022 & 16.11.2022, 09:00 AM to 12:00 PM
விண்ணப்பிக்கும் முறைDirect Interview

சென்னை சர்வதேச விமான நிலையம் வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:-

  1. Customer Service Executive –144
  2. Ramp Driver –15
  3. Handyman –150

என 309 உள்ளன. மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

சென்னை சர்வதேச விமான நிலையம் வேலைக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு, Degree முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:-

சம்பளம்: ரூ.Rs.21300/- வரை மாதம்

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும். மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-

சென்னை சர்வதேச விமான நிலையம் வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க: 33 வயது வரை இருக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்!

விண்ணப்ப கட்டணம்:-

சென்னை சர்வதேச விமான நிலையம் பணிக்கு நேரடி நேர்காணல் மூலம் கலந்துகொள்ளலாம். நேர்காணல் நடைபெறும் நாள் 12.11.2022, 13.11.2022, 14.11.2022, 15.11.2022 & 16.11.2022, 09:00 AM to 12:00 PM.

தேர்வு செய்யும் முறை:-

சென்னை சர்வதேச விமான நிலையம் பணிக்கு தேர்வு கிடையாது நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

சென்னை சர்வதேச விமான நிலையம் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 12.11.2022, 13.11.2022, 14.11.2022, 15.11.2022 & 16.11.2022, 09:00 AM to 12:00 PM ஆகிய தேதிகளில் நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் முகவரி:

Office of the HRD Department, Air India Unity Complex, Pallavaram Cantonment, Chennai – 600 043.

AI Airport Services Limited Announcement 2022 Pdf


அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க்:

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணையகிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply