Image By chennaicorporation
நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் சென்னை மாநகராட்சியில் பல்வேறு சுகாதாரப் பராமரிப்பு வசதிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image By chennaicorporation
இந்த வேலை பற்றிய விவரங்கள் மற்றும் சென்னை நகர சுகாதார இயக்கத்தின் சில முக்கிய அறிவிப்பு சார்ந்த தகவல்களை பற்றி இங்கு உங்களால் தெளிவாகப் பார்க்க முடியும்.
Image By chennaicorporation
இது ஒரு ஒப்பந்த அடிப்படையிலான வேலை என்றாலும் அரசாங்க வேலை, சிறந்து செயலாற்றும் போது சில சமயங்களில் ஒப்பந்த அடிப்படையிலான விதிகள் நீட்டீக்கப்படலாம்.
Image By chennaicorporation
வருங்காலத்தில் அரசாங்க வேலை வரும் போது உங்கள் நன்னடத்தையை கருத்தில் கொண்டு வேலை நிரந்தரமாகும் வாய்ப்பு உள்ளது.
Image By chennaicorporation
இரண்டு விதமான பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது, விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதியாக 10/11/2022 அறிவிக்கப்பட்டுள்ளது.
Image By chennaicorporation
(Medical Officer) - 19
(Staff Nurse) - 39
மொத்தம் 57 காலி பணியிடங்கள் உள்ளது, இந்த பணியிடங்கள் இரு வெவ்வேறு பணியிடங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
Image By chennaicorporation
பணியிடம் உங்களுக்கு சென்னை மாநகரத்தில் நிர்ணயிக்கப்படும் காரணம் இது சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு.
Image By Google
இரு வெவ்வேறு பணிக்கும் வெவ்வேறு கல்வித் தகுதியை நாம் பார்க்க முடியும்
Image By Google
மெடிக்கல் ஆபீஸர் என்ற பணிக்கு நீங்கள் எம்பிபிஎஸ் (MBBS ) முடித்து இருக்க வேண்டும்.
Image By Google
ஸ்டாப் நர்ஸ் என்ற பணிக்கு இந்த (Higher Secondary Course, or Diploma in Nursing) வகையான படிப்புகளை வேண்டும், மேலும் மூன்றிலிருந்து நான்கு வருடங்கள் அனுபவம் தேவைப்படும்.
Image By Google
ஸ்டாஃப் நர்ஸ்- மேல்நிலைப் படிப்பு + பி.எஸ்சி. நர்சிங் (4 ஆண்டுகள்) அல்லது நர்சிங் டிப்ளோமா அல்லது பொது நர்சிங் மற்றும் மருத்துவச்சியில் டிப்ளமோ (3 ஆண்டுகள்) (நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டது)
Image By Google
உங்கள் ஆவணங்களை சேகரித்து 29/10/2022 முதல் இறுதிநாளான 10/11/2022க்குள் நீங்கள் உங்கள் விண்ணப்பத்தை விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Image By Google
விண்ணப்பிக்க: சென்னை சிட்டி நகர்ப்புற சுகாதார பணி, கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன், சென்னை - 600 003
இந்த NUHM பணி சார்ந்த அனைத்து விஷயங்களும் தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பதற்கான கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் வலை தளத்திற்கு வாருங்கள்.