WhatsApp Group Join Now

Telegram Group Join Now

BHEL நிறுவனத்தில் 575 காலியிடங்கள் அறிவிப்பு – தேர்வு, நேர்காணல் கிடையாது.!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சியில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அப்ரண்டிஸ் என மொத்தமாக 575 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

பணி செய்யும் இடம் தமிழ்நாடு.பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க 26-08-2022 முதல் 07-09-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

Diploma/ Degree முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
காலியிடங்கள்575
பணியின் பெயர்Apprentice
கடைசி நாள் 07-09-2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:-

Graduate Apprentice – 95 இடம்
Technician Apprentice – இடம்
Trade Apprentice – 390 இடம்
பதவிகள்உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி வேலைவாய்ப்புக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் Diploma Degree முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:-

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி வேலைவாய்ப்புக்கு மாதம் சம்பளம்

1.Graduate Apprentice – ரூ.9000/- முதல்

2. Technician Apprentice – ரூ.8000/- முதல்

3. Trade Apprentice – ரூ.7700 முதல் 8050/- முதல்

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி வேலைவாய்ப்புக்கு
வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை.

வயது வரம்பில் Sc/St பிரிவினருக்கு 5 ஆண்டுகள் தளர்வுகளும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள் தளர்வுகல் கொடுக்கப்பட்டுள்ளது.! மேலும் தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

விண்ணப்ப கட்டணம்:-

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி வேலைவாய்ப்புக்கு பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யும் முறை:-

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி வேலைவாய்ப்புக்கு Merit List & Certification Verification மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) திருச்சி வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 07-09-2022

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணைய கிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

Leave a Reply