Share Market News In Tamil: மென்பொருள் தயாரிப்பு துறையில் செயல்பட்டு வரும் Quick Heal Technologies Limited என்னும் நிறுவனத்தின் பங்குகள் என்று 8.23 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது தற்போதைய தற்போதைய சந்தை மதிப்பு 1,665.64 கோடியாக உள்ளது.
மேலும் தொழில்நுட்ப அட்டவணையிலும் சிறந்த பங்கை வலுவாக நிர்ணயித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, இந்த பங்கு சதவத்தின் உயரத்தை கண்டு பலரும் இதன் பங்குகளை வாங்க முன் வந்து கொண்டிருக்கின்றன.
மும்பை பங்கு சந்தையில் இன்று காலையில் காலை முதல் ஏற்ற கொடுக்கும் நிலையை நம்மால் காண முடிந்தது, அதாவது சந்தை ஏற்ற மதிப்பில் இன்று பல பங்குகளில் ஏற்றம் அடைந்துள்ளது, அதில் Quick Heal Technologies Limited ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இன்று புதன்கிழமை 26/10/2023, 8.23 சதவீதம் இதன் பங்குகள் அதிகரித்து உள்ளது, தற்போதைய சந்தை மதிப்பாக 1,665.34 கோடி தொழில்நுட்ப அட்டவணையில் வலுவான தனது பங்கை இது நிலைநாட்டியுள்ளது.
இது தொழில்நுட்ப கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, அக்டோபர் 25 நிலவரப்படி, பங்குகளின் 200-நாள் நகரும் சராசரி (DMA) ரூ. 199.19 ஆகவும், 50-DMA ரூ. 257.97 ஆகவும் இருந்தது.
தற்போதைய விலை ரூ.315 இல், 50-டிஎம்ஏ சமீபத்திய கிராஸ்ஓவரில் 200-டிஎம்ஏவைத் தாண்டியுள்ளது. இது நீண்ட காலத்திற்கு வலிமையான ஒரு வளர்ச்சியை எட்டிப் பிடிக்க கூடியது என்பதை குறிக்கிறது.
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.