RCFL இருந்து MT பதவிக்கு புதிய வேலை வாய்ப்பு. இந்த வேலைக்கு நீங்கள் Online மூலமாக அப்ளை செய்யலாம். இந்த வேலையில் காலிப் பணியிடங்கள் 124 இருக்கிறது. இந்த வேலையைப் பற்றி முழு விவரங்களும் கீழே விவரமாக இருக்கிறது. பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கடைசி தேதி: 09.08.2023.
தமிழ்நாடு வேலை விவரங்களைப் பற்றி மேலும் அறிய, எங்கள் இணையதளத்தில் இணையவும் Today Live NEWS. நாங்கள் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டிற்கு வெளியே அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.
பணியின் பெயர் | RCFL |
வேலை பிரிவு | மத்திய அரசு வேலைகள் |
வேலை பெயர் | MT |
விண்ணப்பிக்கும் முறை | ONLINE |
சம்பளம் | ரூ. 30,000/- |
தொடக்க தேதி | 26.07.2023 |
கடைசி தேதி | 09.08.2023 |
இணையதளம் | https://www.rcfltd.com/ |
இந்த வேலைக்கான காலிப்பணியிடங்கள்:
மேலாண்மை பயிற்சி பணியின் பெயர் | ஆட்கள் எண்ணிக்கை |
வேதியியல் | 28 |
கொதிகலன் | 10 |
மெக்கானிக்கல் | 06 |
மின்சாரம் | 10 |
கருவி | 12 |
சிவில் | 01 |
பாதுகாப்பு | 04 |
சிசி லேப் | 07 |
சந்தைப்படுத்தல் | 37 |
IT | 03 |
மனித வளம் | 02 |
HRD | 03 |
நிர்வாகம் | 01 |
மொத்தம் | 124 |
RCFL இப்பணிக்கான வயது வரம்பு:
இப்பணிக்கு பதிவு செய்பவர்கள் 27க்குள் இருக்க வேண்டும். 01:05:2023 இப்படி 27 வயதில் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் தளர்த்தப்பட்டுள்ளது; ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) மற்றும் முன்னாள் எஸ்களுக்கு அரசாங்கத்தின்படி. இந்திய விதிகள்.
வயது வரம்பு பற்றி மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ Download செய்து பாருங்கள்.
இந்த வேலைக்கான கல்வி தகுதிகள்:
B.E / B.Tech . Engineering / Chemical engineering . / Petrochemical engineering.
RCFL கல்வித் தகுதி முழு விவரங்களும் கீழே உள்ள pdf பை Download செய்து பாருங்கள்.
RCFL சம்பளம்:
இப்பணிக்கு சம்பளம் ₹ 30,000-/- முதல் ₹ 40,000-/- வரை வழங்கப்படுகிறது.
RCFL (MT ) வேலைக்கு பதிவு கட்டணம்:
பணியின் பதிவு கட்டணம் -1000-/-.
SC / ST / OBC / பெண்களுக்கும்/ மாற்றத்திறனாளிகளுக்கும் பதிவு கட்டணம் இல்லை.
வேலைக்கு ஆட்களை தேர்ந்தெடுக்கும் முறை:
- ஆன்லைன் சோதனை
- தனிப்பட்ட நேர்காணல்
- தனிப்பட்ட நேர்காணல்
இந்தப் பணிக்கு எப்படி பதிவு செய்வது:
இந்தப் பணிக்கு தேவைப்படும் அனைத்தும் உங்களிடம் இருந்தால். 26.07.2023 முதல் 09.08.2023 மாலை 5 மணி வரை. RCFL Offical website என்ற இணைப்பின் மூலம் ஆன்லைன் மூலமாக நீங்கள் அப்ளை செய்யலாம். இதைப் பற்றி முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள pdf ஐ பாருங்கள்.
RCFL (MT) பனிக்குள்ள முழு விவரங்கள் Notification and Application Form link:
RCFL Official Website | LINK |
RCFL Notification PDF | |
RCFL Online Application Form | APPLY LINK |
RCFL Download Annexure I – PWD Certificate | |
RFCL Download Annexure II – OBC Certificate | |
RFCL Download Annexure III – SC/ST Certificate | |
RFCL Download Annexure IV – Income Asset Certificate |