தமிழ்நாடு ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அலுவலகத்தில் காலியாக உள்ள (SBI CBO) பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்க்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு போதும்.
இந்த வேலைக்கு மொத்தம் 1400 காலி பணியிடங்கள் உள்ளது, இதற்கு விண்ணப்பிக்க கூடிய இறுதி தேதியாக 07/11/2022 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதற்குள் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்த வேலை சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் உங்களுக்கு இந்த வலைதள கட்டுரையில் கீழே கிடைக்கும், இந்த முழு விளக்கங்களும் இந்த பதவிக்கு நீங்கள் விண்ணப்பிக்கும் முன்பு தெரிந்து கொள்ள வேண்டியவை, இதில் கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற விஷயங்களை சரிபார்க்க முழுமையாக அறிவிப்பை படிக்கவேண்டும் என்பதை கருத்தில் கொள்ளுங்கள்.
துறையின் விபரம் | State Bank Of India |
காலியிடங்கள் | 1400+ |
பணியின் பெயர் | SBO (circle-based-officers) |
கடைசி நாள் | 07-11-2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
பணி விவரம்:-
- (Regular) மொத்த காலியிடங்கள் – 1400
- (Backlog) மொத்த காலியிடங்கள் – 22
கூடுதல் விளக்கங்களை தெளிவாக தெரிந்துகொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள், அதற்கான வாய்ப்பு வலைதளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:-
இந்த எஸ்பிஐ வங்கியின் வேலையைப் பொறுத்தவரை அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பை முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது, எனவே பட்டதாரி இளைஞர்கள் அனைவரும் இந்த வேலைக்கு தகுதியானவர்கள், விண்ணப்பித்து வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள், அதற்கான உதவி கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.
சம்பளம் விவரம்:-
சம்பளம்: ரூ.36,000 முதல் 63840/- வரை மாதம்
இதில் நிறைய காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டதால் ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப சம்பளம் மாறுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே நீங்கள் விண்ணப்பித்து உங்கள் திறனை முழுமையாக தேர்வில் காட்டுங்கள்.
வயது வரம்பு:-
இந்த வேலைக்கான வயது வரம்பு பற்றிய தகவலை வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் தெளிவாக பார்க்க முடியும்.
இருந்தபோதும் 30/09/2020 தேதியின் அடிப்படையில் உங்கள் வயது கணக்கிடப்படுகிறது, அந்த அடிப்படையில் உங்கள் வயது 20 க்கு குறையாமல் 30 வயதை கடக்கும் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!
விண்ணப்ப கட்டணம்:-
- General/ EWS/ OBC: Rs. 750/-
- SC/ ST/ PWD: கட்டணம் கிடையாது.
தேர்வு செய்யும் முறை:-
உங்கள் விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டால் உங்களை ஆன்லைன் டெஸ்ட், நேர்காணல், ஆவண சரிபார்ப்பு போன்ற பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்படும் உங்களுக்கு இந்த பணி வழங்கப்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எனவே SBI circle based officers பணி சார்ந்த விஷயத்தை தேடி அதனைப் பற்றிய தகவலை படித்து தேர்வுக்கு தயாராகுங்கள், முதலில் விண்ணப்பித்து விடுங்கள் அதற்கான வாய்ப்பு வலைதளத்தில் கீழ் நோக்கி பயணிக்கும் போது பெறுவீர்கள்.
முழு விண்ணப்பிக்கும் முறை:-
வலை தளத்தில் படித்த அனைத்து விபரங்களையும் மனதில் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள், கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகுங்கள், அங்கு வலைதளத்தின் மூலம் உங்களுக்கு ஒரு புதிய கணக்கை திறந்து உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் சரியாக பதிவு செய்து அனுப்புங்கள்.
அப்போது உங்களை தொடர்பு கொள்ள ஏதுவான மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்ற விஷயத்தை தெளிவாக கொடுங்கள், விண்ணப்பக் கட்டணம் செலுத்த நேரிட்டால் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த நேரிட்டால் செலுத்துங்கள்.
அந்த தருணத்தில் விண்ணப்பித்த ஏதேனும் ஆதாரம் தோன்றும் பட்சத்தில் அதை ஸ்கிரீன்ஷாட் அல்லது நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு உங்களை தேர்வுக்கு அழைப்பார்கள்.
அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | sbi.co.in |
வேலைவாய்ப்பு குழுவில் இணைய | கிளிக் செய்யவும் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.