WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இரயில்வே துறைகளில் 3115 காலியிடங்கள் அறிவிப்பு.! 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.!

கிழக்கு இரயில்வே துறையில் காலியாக உள்ள 3115 காலிப் பணியிதாங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

Picsart 22 09 30 20 20 41 377
இரயில்வே துறைகளில் 3115 காலியிடங்கள் அறிவிப்பு.! 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.! 4

பணி செய்யும் இடம் இந்தியா.கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு பணிக்கு  29-10-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

10th முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்கிழக்கு இரயில்வே துறை
காலியிடங்கள்3115
பணியின் பெயர்Apprentice
கடைசி நாள் 29-10-2022
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் மூலம்

கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:

  • Apprentice – 3115 காலியிடங்கள்

உள்ளன மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

கிழக்கு இரயில்வே துறை வேலைக்கு விண்ணப்பிக்க 10 ஆம் வகுப்பு முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:-

சம்பளம்: ரூ.9000 முதல்

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-

கிழக்கு இரயில்வே துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க:
18 முதல் 24 வயது வரை இருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.!

விண்ணப்ப கட்டணம்:-

கிழக்கு இரயில்வே துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யும் முறை:-

கிழக்கு இரயில்வே துறை பணிக்கு மதிப்பெண் / நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

கிழக்கு இரயில்வே துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 

  • அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அறிவிப்பை பதிவிறக்கம் செய்யவும்.
  • விண்ணப்பதாரர்கள் அறிவிப்பை முழுமையாக படிக்க வேண்டும்.
  • தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்யவும்.
  • இறுதியாக முழு விண்ணப்பம் மற்றும் கட்டண விவரங்கள் சரிபார்க்கவும்.
  • இறுதியாக ஆன்லைனில் சமர்ப்பிக்கவும் அல்லது அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்பவும்

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 29-10-2022

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

விண்ணப்பிக்ககிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்புகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணைய கிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

8 thoughts on “இரயில்வே துறைகளில் 3115 காலியிடங்கள் அறிவிப்பு.! 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.!”

  1. I am Railway Staff at Tiruchirapalli Division in southern Railway.Any information about rrb railway Exam Call me: WhatsApp: 9944276750
    YouTube Channel:
    SUBASH IAS ACADEMY

    Reply
    • sir my resume I am Muthu veeran my native ettikulathu Patti patiyor post Dindigul district I am 10 to qualification I am the driver 5 years experience patch licence my contact number WhatsApp number 8270087057

      Reply
    • sir my resume I am Muthu veeran my native ettikulathu Patti patiyor post Dindigul district I am 10 to qualification I am the driver 5 years experience patch licence my contact number WhatsApp number
      8270087057

      Reply
  2. sir my resume I am Muthu veeran my native ettikulathu Patti patiyor post Dindigul district I am 10 to qualification I am the driver 5 years experience patch licence my contact number WhatsApp number 8270087057

    Reply
  3. sir my resume I am Muthu veeran my native ettikulathu Patti patiyor post Dindigul district I am 10 to qualification I am the driver 5 years experience patch licence my contact number WhatsApp number
    8270087057

    Reply

Leave a Reply