NLC india Limited துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Executive Engineer, Manager, Deputy Manager என மொத்தமாக 226 காலியிடங்கள் உள்ளன.
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.
பணி செய்யும் இடம் இந்தியா. NLC இந்திய லிமிடெட் துறை வேலைவாய்ப்பு பணிக்கு 23-09-2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.
Degree முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
துறையின் விபரம் | NLC இந்தியா லிமிடெட் |
காலியிடங்கள் | 226 |
பணியின் பெயர் | Executive Engineer, Manager, Deputy Manager |
கடைசி நாள் | 23-09-2022 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
NLC இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு விவரங்கள்:
பணி விவரம்:-
NLC இந்தியா லிமிடெட் Mechanical, Electrical, Civil, Scientific, Geology, Environmental Engineering, Industrial Engineering, Chemical, HR, Legal ஆகிய துறைகளில் காலியிடங்கள் அறிவிப்பு.
✓ Executive Engineer (E4 Grade)-167 இடம்
✓ Manager -39 இடம்
✓ Deputy Manager (E3 Grade) -20 இடம்
பதவிகள்உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வி தகுதி:-
NLC இந்தியா லிமிடெட் பணிகளுக்கு பணி சார்ந்த பாடப்பிரிவில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி துறைகளில் Graduate Degree முடித்த அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
சம்பளம் விவரம்:-
Executive Engineer (E4 Grade)-ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- வரை
Manager -ரூ.70,000/- முதல் ரூ .2,00,000/- வரை
Deputy Manager -ரூ.60,000/- முதல் ரூ .1,80,000/- வரை
பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.
மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு:-
NLC இந்தியா லிமிடட் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க:
Executive Engineer & Manager பணிக்கு
வயது – 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 36 வயது
வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை.
Deputy Manager பணிக்கு:
வயது – 01.08.2022 அன்றைய நாளின் படி, அதிகபட்சம் 32 வயது
வயது தளர்வு – 03 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை
விண்ணப்ப கட்டணம்:-
NLC இந்தியா லிமிடட் துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்
SC / ST / PwBD / Ex-servicemen – ரூ.354/-
மற்ற நபர்கள் அனைவரிடமும் ரூ.854/-
தேர்வு செய்யும் முறை:-
NLC இந்தியா லிமிடெட் துறை பணிக்கு நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முழு விண்ணப்பிக்கும் முறை:-
NLC இந்தியா லிமிடெட் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கவும்.
முக்கிய தேதிகள்:-
விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 23-09-2022 |
அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:
விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
அதிகாரபூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
வேலைவாய்ப்பு குழுவில் இணைய | கிளிக் செய்யவும் |
தமிழில் எழுதப் படிக்க தெரிந்தவர்களின் தொடங்கி, பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பதிவு செய்யக் கூடிய சிறந்த அரசாங்க வேலைகளை நமது தமிழ் உறவுகளுக்காக தமிழ்மொழியில் தினமும் வழங்கி வருகிறோம்.
உங்கள் ஆதரவு எங்களுக்கு தொடர்ந்து தேவைப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிர்ந்து பிறருக்கும் நன்மை செய்து, தமிழக வேலையைப் தமிழனுக்கே பெற்றுத்தர உதவிக்கரம் நீட்டுவோம்.
Iam completed BBA in 2018
Skills:ms office,dataentry
Work experience: manager in organic in 3 years