WhatsApp Group Join Now

Telegram Group Join Now

10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் துறையில் வேலை அறிவிப்பு.! விண்ணப்பிக்கலாம் வாங்க.!

இந்திய அஞ்சல் துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

(Staff Car Driver (Ordinary Grade) என மொத்தமாக 20 காலியிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

பணி செய்யும் இடம் இந்தியா. இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பணிக்கு 26-09-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

10th முடித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

துறையின் விபரம்இந்திய அஞ்சல் துறை
காலியிடங்கள்20
பணியின் பெயர்Staff Car Driver (Ordinary Grade)
கடைசி நாள் 26-09-2022
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:-

 1.Staff Car Driver (Ordinary Grade)- 20

பதவிகள்உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Driving License வைத்திருக்க வேண்டும்.

மற்றும் போதிய காலம் இலரக மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுவதில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:-

  1. Staff Car Driver (Ordinary Grade) – ரூ.19,900 முதல் ரூ.63200 வரை வழங்கப்படும்.பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-

இந்திய அஞ்சல் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க:

✓குறைந்தபட்ச வயது: 18 எனவும்.
✓ அதிகபட்சம் வயது: 27 அல்லது 56 வரை.

விண்ணப்ப கட்டணம்:-

இந்திய அஞ்சல் துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யும் முறை:-

இந்திய அஞ்சல் துறை பணிக்கு Driving Test, Theory Test மற்றும் Deputation மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

இந்திய அஞ்சல் துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழே உள்ள முகவரிக்கு உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலம் அனுப்பவும்.

முக்கிய தேதிகள்:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 26-09-2022

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

அதிகாரபூர்வ இணையதளம் – கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பு – 01கிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ அறிவிப்பு – 02கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணைய கிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

5 thoughts on “10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு போஸ்ட் ஆபீஸ் துறையில் வேலை அறிவிப்பு.! விண்ணப்பிக்கலாம் வாங்க.!”

Leave a Reply