WhatsApp Group Join Now

Telegram Group Join Now

தேர்வு இல்லாமல் ரூ.67000/- சம்பளத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் IRCTC துறையில் கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன JGM/DGM and Group General Manager என மொத்தமாக 02 யிடங்கள் உள்ளன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Email மூலம் எளிமையாக விண்ணப்பிக்கலாம்.

பணி செய்யும் இடம் இந்தியா.இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் IRCTC துறை வேலைவாய்ப்பு பணிக்கு விண்ணப்பிக்க 30-08-2022  முதல் 07-10-2022  தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இந்த வேலை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் முதலில் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்புகளைச் சரிபார்த்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுவதுமாக படிக்க வேண்டும்.

துறையின் விபரம்இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் IRCTC துறை
காலியிடங்கள்02
பணியின் பெயர்JGM/DGM and Group General Manager
கடைசி நாள் 07-10-2022
விண்ணப்பிக்கும் முறை Email

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் IRCTC வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணி விவரம்:-

✓ JGM/DGM – 01 Post

✓ Group General Manager – 01 Post

பதவிகள்உள்ளன: மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:-

JGM/DGM பணிக்கு stores departmentல் 3 ஆண்டு கால் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Group General Manager பணிக்கு Mechanical or Electrical Department அதிகாரியாக பணியாற்றிய முன் அனுபவம் வேண்டும்.

மேலே குறிப்பிட்டுள்ள தகுதி உள்ள அனைவரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் தகவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

சம்பளம் விவரம்:-

✓ JGM/DGM – Rs.15600 முதல் Rs.39100/- வரை

✓ Group General Manager – Rs.37400 முதல் Rs.67000/- வரை

பதவிகளுக்கு ஏற்ப சம்பளம் வேறுபடும்.மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

வயது வரம்பு:-

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் IRCTC துறை காவல் துறை வேலைவாய்ப்பு விண்ணப்பிகக விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 55 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:-

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் IRCTC துறை பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம்  இல்லை நேரடியாக மின் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்

தேர்வு செய்யும் முறை:-

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் IRCTC துறை பணிக்கு நேர்காணல் /Direct interview மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

முழு விண்ணப்பிக்கும் முறை:-

விண்ணப்பத்திற்கான கடைசி தேதி: 07-10-2022

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் IRCTC துறை வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள விண்ணப்பிக்க பட்டனை கிளிக் செய்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து deputation@irctc.com என்ற Email க்கு உங்களுடைய விண்ணப்பங்களை அனுப்பவும்.

முக்கிய தேதிகள்:-

அதிகாரபூர்வ அறிவிப்பு PDF & APPLY லிங்க் 👇:

AGM/DGM Application Form & Notification PDF.கிளிக் செய்யவும்
Group General Manager Application Form & Notification PDFகிளிக் செய்யவும்
அதிகாரபூர்வ இணையதளம்கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு குழுவில் இணைய கிளிக் செய்யவும்

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்ற வேலையவாய்ப்பு
Tamilnadu Jobs Indian Army
TN Government Jobs Central Government Jobs
12th Pass Jobs 5th Pass Jobs
8th Pass Jobs Degree Pass Jobs
10th Pass Jobs Railway Jobs

2 thoughts on “தேர்வு இல்லாமல் ரூ.67000/- சம்பளத்தில் ரயில்வே வேலைவாய்ப்பு”

Leave a Reply